|
|
 |
Posted at 10:04 pm by rethinavelu
Permalink
வீர விளக்கு வ.வே.சுப்பிரமணிய ஐயர் இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளருமான வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர், வேங்கடேச ஐயர் - காமாட்சி தம்பதியினருக்கு மகனாக திருச்சிராப்பள்ளி வரகனேரியில் 1881 ஏப்ரல் 2 ஆம் நாள் பிறந்தார். தூயவளனார் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றுப் பின்னர் சென்னை சென்று ப்ளீடர் (வக்கில்) பரிட்சையில் முதல் பிரிவில் தேறி, ஜில்லா கோட்டில் முதல் வகுப்பு ப்ளீடராகச் சேர்ந்து வக்கீல் தொழில் நடத்தினார். லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் லண்டன் சென்று அங்கு இந்தியா ஹவுஸில் தங்கினார். பட்டம் பெற வந்த வ.வே.சுவை சுதந்திர வீரராக்கியது இந்தியா ஹவுஸ். ஷாம்ஜி கிருஷ்ணவர்மா, சாவர்க்கர், டி.எஸ்.எஸ். ராஜன் போன்றவர்களின் நட்பு, இந்தியா ஹவுஸில் ரகசியமாக இயங்கி வந்த "அபிநவபாரத்" சங்கத்தில் வ.வே.சுவை உறுப்பினராகச் சேரவைத்தது. இச்சங்கம் இந்திய விடுதலைக்கான இளைஞர்களின் களமாகத் திகழ்ந்தது. வ.வே.சு ராணுவ வீரருக்குரிய போர்ப் பயிற்சிகளை இங்குக் கற்றுக் கொண்டார். 1909இல் தசரா பண்டிகையைத் தேசிய விழாவாக இந்தியா ஹவுசில் கொண்டாடினர். அதில் சிறப்பு விருந்தினராகக் காந்தி அடிகளை அழைத்து வந்து பேச வைத்தனர். இதே ஆண்டில் கர்னல் கர்ஸான் வில்லி லண்டனில் சுடப்பட்டார். இவரைச் சுட்டுக்கொன்றவர் மதன்லால் திங்காரா என்ற இந்திய ஹவுஸ் மாணவர். இதனால் வ.வே.சு உட்பட பலரும் தலைமறைவாயினர். லண்டனில் இருந்த வ.வே.சு மாறுவேடத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் சுற்றிவிட்டு, 1910இல் இந்தியா வந்து புதுச்சேரியில் தங்கினார். இங்கு பாரதி, நீலகண்ட பிரம்மச்சாரி, வ.ரா. அரவிந்தர் போன்றவர்களோடு இணைந்து இந்திய விடுதலைக்குப் போராட முன்வந்தார். இங்கு "தர்மாலயம்" என்ற இல்லம் அமைத்து சுதந்திரப்போருக்கு வீரர்களைத் தயாரிக்கும் விதமாக அவர்களுக்குக் குத்துச்சண்டை, குஸ்தி, சிலம்பம், துப்பாக்கிச் சுடுதல் போன்ற பயிற்சிகளை வ.வே.சு. கற்பித்தார். அவரால் இங்குப் பயிற்சிக் கொடுக்கப்பட்டவர் தான் கலெக்டர் ஆஷை கொன்ற வாஞ்சிநாதன். ஆஷ் படுகொலைக்குப் பிறகு புதுச்சேரியில் தீவிரவாத குழுக்கள் இயங்க முடியாத நிலை உருவானது. 1920ல் பொது மன்னிப்புப் பெற்று வ.வே.சு திருச்சிராப்பள்ளி வந்தார். 14 ஆண்டுகளுக்குப் பிறகு வரகனேரி இல்லம் வந்த அவர் காங்கிரஸ் இயக்கத்தில் பங்கு கொண்டு உழைத்தார். 1920இல் சென்னை சென்று தேசபக்தன் இதழின் ஆசிரியராகச் சிலகாலம் பணியாற்றினார். இராஜதுவேஷ குற்றம் சாட்டப்பட்டு பெல்லாரி சிறையில் சிலகாலம் இருந்து பின்னர் விடுதலையானார். 1922இல் சேரன் மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற கல்வி நிலையத்தையும் அதை நிர்வகிக்க பரத்வாஜ் ஆசிரமத்தையும் அமைத்தார். 1924இல் பாலபாரதி என்ற இதழைத் தொடங்கினார். மிகச் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரராகத் திகழ்ந்ததைப் போலவே வ.வே.சு. இலக்கியப் புலமையிலும் சிறந்து விளங்கினார். கம்ப நிலையம் என்ற நூல் விற்பனையகத்தைத் தொடங்கி ஏராளமான நூல்களை வெளியிட்டார். மாஜினியின் சுயசரிதை, கரிபாலிடியின் வரலாறு, நெப்போலியன், தன்னம்பிக்கை, கம்பராமாயணம் ஓர் ஆராய்ச்சி போன்ற நூல்களை எழுதியுள்ளார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். லண்டனில் இருந்தபோது பாரதியின் இந்தியா இதழில் "லண்டன் கடிதம்" என்ற பெயரில் தொடர்ந்து எழுதினார். இவரது மங்கையர்க்கரசியின் காதல் என்ற புத்தகம் தமிழில் வெளிவந்த முதலாவது சிறுகதைத் தொகுதியாகும். வ.வே.சு என்னும் சுதந்திர வீரவிளக்கு பாபநாசம் அருவியில் தவறி விழுந்த தனது மகளைக் காப்பாற்ற முனைந்து 1925 ஜுன் 4ல் அணைந்தது சு. முருகானந்தத்தின் நடந்தாய் வாழியிலிருந்து அறிஞர் : புரட்சியாளர் வ.வே.சு.ஐயர் Posted by revathi on 2005/3/8 11:35:19 (41 reads) வ.வே.சு ஐயர் கம்பீரமான தோற்றம் உடையவர். மார்பை எட்டிப் பார்க்கும் அழகான கருப்பு தாடி; அன்பு ஒழுகும் கண்கள்; செருகிக் கட்டப்பட்ட முரட்டுக் கதர்; மேலே உடம்பு முழுவதும் போர்த்தப்பட்ட ஓர் ஆடை; நெற்றியில் பிறைசந்திரக்குறி; குளிர்ந்த பார்வை; உண்மை முனிவரின் தோற்றம்; நிமிர்ந்த நடை, ஒரு தனி அழகு கொண்டது; நடப்பதற்கும் நடை என்று பெயர் ஒழுக்கத்திற்கும் தமிழில் நடையென்று பெயர்; இரண்டிலும் சாலச் சிறந்தவர் வ.வே.சு ஐயர்.
வரகனேரி வெங்கடேச சுப்பிரமணிய ஐயர் திருச்சி வரகனேரியைச் சேர்ந்த வேங்கடேச ஐயருக்கும், சின்னாளப் பட்டி எனும் ஊரைச் சேர்ந்த காமாட்சியம்மாளுக்கும் 2.4.1881இல் பிறந்தார். வேங்கடேச ஐயர் எம்.ஏ.தேர்ச்சி கண்டு, திருச்சி வரகனேரி வர்த்தக சங்கம், ஜனோபகார நிதி முதலிய நிறுவனங்களை நடத்தி வந்தார். சுப்பிரமணியம் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பயின்றார். தம் பன்னிரண்டாம் வயதில் தகுதித் தேர்வு எழுதி (மெட்ரிகுலேஷன்) தேறினார். பதினாறாம் வயதில் பி.ஏ. பட்டத் தேர்வில் மாகாணத்தில் முதலாவதாகத் தேறினார்.
அவர், தம் பன்னிரண்டாம் வயதிலேயே அத்தை மகள் பாக்கியலட்சுமி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். அவர் பி.ஏ. படித்து முடித்த பின்னர், சென்னை மாநகர் வந்து சட்டம் பயின்றார். வழக்கறிஞர் பட்டம் பெற்றதும் பத்தொன்பதாம் வயதில் திருச்சி திரும்பி வழக்கறிஞர் தொழில் நடத்தி வந்தார். இவரின் மைத்துனர் பசுபதி ஐயர் என்பார், இவரை ரங்கூனுக்கு அழைத்துச் சென்று பாரிஸ்டர் கல்வி பயில வைக்கத் திட்டமிட்டார். 1907இல் வ.வே.சு.ஐயர் ரங்கூன் வழி இலண்டன் ஏகினார்.
இலண்டனில் தீவிர தேசிய இயக்கவாதியான விநாயக தாமோதர சாவர்க்கரின் அறிமுகம் ஏற்பட்டது. சியாம் கிருஷ்ணவர்மா, விபின் சந்த்ரபால், லாலா ஹரிதயாள், மேடம் காமா முதலியோருடன் ஒன்றிப் பழகினார். தேசிய இயக்கத்தை ஒரு கண்ணாகவும், பாரிஸ்டர் கல்வியை மற்றொரு கண்ணாகவும் கொண்டிருந்தார். இலண்டனுக்கு 1908இல் வந்த காந்தி அண்ணலைச் சந்தித்தார். இவர் இலண்டனில் வாழ்ந்த காலத்தில் பாரதியாரின் "இந்தியா" பத்திரிகைக்கு எழுச்சியூட்டும் கட்டுரைகள் எழுதி அனுப்பி வந்தார்.
இலண்டன் "இந்தியா விடுதி" (India House)யில் தங்கியிருந்த அவருடன் 30 பேர் சேர்ந்து விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டனர். துப்பாக்கிப் பயிற்சி பெற்றார். புரட்சி இளைஞர் களுக்கும் அப்பயிற்சி அளித்தார். அவரிடம் பயிற்சியாளராக விளங்கிய மதன்லால் திங்க்ரா, 1909இல் கர்ஸன் வைலியைச் சுட்டுக் கொன்றார்.
திங்க்ராவிற்கு மரணதண்டனை அளிக்கப் பெற்றதும், அந்த வீர இளைஞர் தூக்குமேடை ஏறி, வீர மரணத்தைத் தழுவினார்.
திங்க்ரா, கர்ஸன் வைலியைக் கொன்றதன் விளைவாக, சாவர்க்கர் கைது செய்யப்பட்டார். பாரிஸ்டர் தேர்வு கண்ட வ.வே.சு. பட்டமளிப்பு விழாவில் அரச நம்பிக்கையாளன் உறுதிமொழி (ராஜவிசுவாசப் பிரமாணம்) எடுக்க மறுத்தார். அதையொட்டி அவரைக் கைது செய்ய ஆங்கில அரசு ஆணையிட்டது. சாவர்க்கரை வ.வே.சு சந்தித்தார். அப்போது சாவர்க்கர் வ.வே.சுவை எவ்வாறாயினும் இந்தியா தப்பிச் செல்லக் கூறினார். அவ்வண்ணம் வ.வே.சுவும் சீக்கியர்போல் வேடம் பூண்டு பிரான்ஸ் சென்றார். அங்கே அவரை வேவுபார்க்க வந்தவனிடம் தாம் வீர விக்ரம்சிங் என்ற சீக்கியர் என்று கூறி ஏமாற்றி, துருக்கி, கொழும்பு வழியாகப் பயணம் செய்தார். அப்பயணம் வீரதீர சாகசச் செயல்கள் நிறைந்தது.
1910 அக்டோ பர் 9ஆம் நாள் வ.வே.சு.ஐயர் புதுச்சேரி வந்தார். மண்டயம் ஸ்ரீ நிவாசாச்சாரியார், அரவிந்த கோஷ், மகாகவி பாரதியார் ஆகியோருடன் இணைந்தார். இங்கும் வ.வே.சு.ஐயர் ஓஇந்தியாஔவில் தொடர்ந்து எழுதி வந்தார். பல மொழிபெயர்ப்பு நூல்களை வடித்தார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். கம்பராமாயணப் பாலகாண்டப் பதப்பிரிப்புப் பதிப்பையும் கொணர்ந்தார்.
கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் என்னும் வீர இளைஞனுக்குப் புதுச்சேரியில் முன்னதாக வ.வே.சு. ஐயர் துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.
முதல்உலகப் போரின்போது, வ.வே.சு.ஐயரை அல்ஜியர்ஜுக்கு நாடு கடத்த ஆங்கில அரசு சூழ்ச்சி செய்து, பிரஞ்சு அரசை அணுகிற்று. இது கைகூடவில்லை. இப்போது அவருக்குக் காந்தியாரை இரண்டாம் முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
முதல் உலகப்போர் முடிந்ததும், வ.வே.சு பிரிட்டிஷ் இந்தியா வர அனுமதிக்கப்பட்டார். ஓதமிழ்த்தென்றல்ஔ திரு.வி.கலியாண சுந்தரனார் தேசபக்தன்ஒ இதழிலிருந்து விலகவும், அதன் ஆசிரியர் பொறுப்பை வ.வே.சு ஐயர் ஏற்றார். ஆனால் தேசபக்தனில் அவர் எழுதாத ஓர் எழுச்சிக் கட்டுரையைக் காட்டிப் பிரட்டிஷார் அவரைப் பெல்லாரி சிறைக்கு அனுப்பினர்.
ஒன்பது திங்கள் சிறையிருந்த அவர், "கம்பராமாயண ஆராய்ச்சி" எனும் அரிய நூலை ஆங்கிலத்தில் எழுதினார்.
சிறை விடுதலைக்குப் பின்னர், சேரன்மாதேவியில், 1923இல் "தமிழ்க்குருகுலம்"-"பாரத்வாஜ ஆசிரமம்" தொடங்கினார். தொழிற்கல்வியும் அறிவுக் கல்வியும் மாணவர்க்கு அளித்தார்.
இம்மையத்தை அடுத்த, வ.வே.சு. தமது உட்கிடக்கையாக விளங்கிய கெரில்லாப் புரட்சி முறைகளை முதிர்ந்தவர்க்கு புகட்டியதுடன், துப்பாக்கிச் சுடும் பயிற்சியை விடுதலை வேட்கிகளுக்கும் அளித்தார். "சங்கேத பாஷை"யில் செய்தி பரப்பி தேச விடுதலை உணர்வுக்கு உரம் இட்டு ஊக்கி வளர்த்தார்.
இலக்கியவாதியாக விளங்கிய இந்த அரசியல்வாதி தம் குருகுல மாணவர்களுடன் 3.6.1925 அன்று அம்பாசமுத்திரம் அருவி காணத் தம் மகள் சுபத்திராவுடன், மகன் கிருஷ்ணமூர்த்தியையும் அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றார். அங்கு அவரும் அவர் மகள் சுபத்திரையும் எதிர்பாராது அருவியில் கால் வழுக்கி விழுந்து அமரத்துவம் எய்தினர்.
மொழியார்வம், முதிர்ந்த நாட்டப்பற்று, முனிவர்க்குரிய மனப்பக்குவம், வீரனுக்குரிய வேகம், நியாயவாதியின் நிதானம், நேர்மையாளர்க்குரிய நெஞ்சுரம், பழைமையில் பக்தி, புதுமையில் ஆர்வம், தொண்டுணர்வு, தியாக சிந்தை ஆகியவற்றின் முழு வடிவமாக விளங்கியவர் வ.வே.சு ஐயர். அவரது வாழ்க்கையே ஒரு வீர காவியம். அந்த இலக்கியவாதி தம் படைப்புகளின் மூலம் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருகிறார். இதுவரை அறிமுகப்படுத்திய அறிஞர்கள்.
Posted at 11:23 pm by rethinavelu
Permalink
கள்ளர் சரித்திரம் முதல் அதிகாரம் பழந் தமிழ் மக்கள்
இரண்டாம் பதிப்பின் முகவுரையாக இதன் ஆசிரியர் எழுதியது குடி செய்வ லென்னு மொருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான் முந் துறும் திருவள்ளுவர்
உலகத்தில் எவ்வகையான நற்செயலுக்கும் ஊக்கமும், உணர்ச்சியும் இன்றியமையாதன. மக்கள் அவற்றை அடைதற்குரிய சாதனங்கள் பலவற்றிலும் அவர்களது முன்னோரைப் பற்றிய அறிவும், நினைவும் சிறந்தவை . ஆக, அந்நோக்கத்தினைஅடிப்படையாகக் கொண்டு எழுதப்பெறும் தேச சரித்திரங்கள் பெரிதும் பயன் படுவனவாம். ஒரு சாதி அல்லது வகுப்பினைக் குறித்து எழுதப்படும் சரித்திரம் அவ்வகுப்பினர்க்குள் உணர்ச்சியுண்டாக்கும் அளவாவது பயனளித்தல் கூடும். அன்றி, தேச சரித்திரத்திற்கு அஃது ஓர் உறுப்பாதலும் அமையும். இக்கருத்தால் பற்பல நாட்டிலும் பல வகுப்பினர் தங்கள் சாதி சம்பந்தமாப் புத்தகங்கள்எழுதி வைத்திருக்கின்றனர். ஆனால், தமிழ் நாட்டு மக்களில் தொகையாலும், நிலவுரிமை முதலியவற்றாலும் பெரிதும் கருதப்படவேண்டியோரான கள்ளர், மறவர், அகம்படியார் என்பவர்களைப்பற்றி யாதொரு சரித்தரமும் வெளிவந்த தில்லை. சில 'ஜில்லா மான்யுவல்' ஜில்லாக் கெசட்டியர்களிலும், வேறிடங்களிலும் இவர்களைக் குறித்துச் சிறுபான்மையாக எழுதப் பட்டிருக்கின்றன. எனினும் அவை முற்றிலும் உண்மையறிந் தவர்களால் எழுதப்பட்டவையல்ல. அது மாத்திரமன்றி, எழுதினோரிற் சிலர் குறுகிய நோக்கமும் அசூயையும் கொண்டுளோர் எனவும் கருதவேண்டியிருக்கிறது. கள்ளர்கள் தொன்று தொட்டு ஆட்சி நடாத்தி வந்த வகுப்பினர் என்பதை எவரும் மறுத்தற்கில்லை. இற்றைக்கும் இவ்வகுப்பினரில் ஒரே தமிழ் வேந்தராகிய புதுக்கோட்டை மன்னர் அரசாண்டு வருகின்றனர். ஜமீன்தாரும், பெருநிலக்காரரும் மிகுதியாக இருக்கின்றனர். சென்னை அரசாங்கத்தினரால் ஏற்படுத்தப் பெற்றுள்ள ஓர்சட்டத்திலிருந்தே இவ்வுண்மை அறியலாகும். சென்னை இராஜதானியைச் சேர்ந்த ஜமீன் நிலங்களைக் கூடியவரையில் பாதுகாக்க வேண்டுமென்னும் நோக்கத்துடன் சென்னை அரசாங்கத்தினரால் 1903-ஆம் வருடத்தில் ஓர் சட்டம் இயற்றப்பட்டது. இக்கொள்கையை நிலை நறுத்துதற்காகப் பின்பு சென்னபட்டினத்து 1903-ஆம் வருடத்து4-வது மசோதா சட்டமும் தோன்றிற்று. இச்சட்டத்தின் பெயர் 'பங்கிடக்கூடாத நிலச் சொத்துக்களைக் குறித்த சென்னபட்டினம் 1903-ஆம் வருடத்து மசோதா சட்டம்' (The Madras Impartible Estates Bill, 1903) என்பது. இதன் எல்லைக்குள் (ஷெடியூலுக்குள்) அகப்பட்ட ஜமீன்களில் தஞ்சையில் உள்ளவை: கண்டர்கோட்டை, கல்லாக்கோட்டை, கோனூர், சில்லத்தூர், பாலையவனம், பாப்பாநாடு, சிங்கவனம், மதுக்கூர், நெடுவாசல், சேந்தங்குடி, அத்திவெட்டி என்னும் பதினொன்றுமாம். இவற்றுள் கோனூர், அத்திவெட்டி என்னும் இரண்டு தவிர மற்றையவெல்லாம் கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவை. அவ்விரண்டுங்கூட ஆதியில்கள்ளர் ஜமீன்களைச் சேர்ந்திருந்தனவே. மற்றும் பாளையக் காரர்களைப்போன்றோ சிறிது ஏற்றத் தாழ்வாகவோ செல்லமும், செல்வாக்குமுடையோர் பலர் இவ்வகுப்பில் இருந்திருக்கின்றனர். இவ்வகுப்பினைக்குறித்துஎழுதினோர் யாரும் இவைகளைச் சிறிதும் ஓர்ந்தவரெனக் காணப்படவில்லை. இக்காரணத்தாலேயே கள்ளர் சரித்திரம் என்னம் இவ்வுரை நூல் எழுதுமாறு நேர்ந்தது. இதனைப் படிக்கும் அறிஞர்கள் சில கற்பனைக் கதைபோலன்றி உண்மையாராச்சியுடன் கூடிய சரித்திரமாக எழுதுதற்குப்பொரிதும் முயன்றுளேன் என்பதனையும், ஒருவகுப்பினைப் பெருமைப் படுத்துதற்காக ஏனை வகுப்புக்களை இழித்துரைக்கும் குறுகிய மனப்பான்மையடையாரக்கு இஃது அறிவு கொள்ளத்தக் உடையதாம் என்பதனயும் இதிலுள்ள செய்திகள் பெரும்பாலனவும் தமிழ் மக்கள் அனைவரும் படித்தறிய வேண்டியனவாம். தமிழ் நாட்டின் வரலாற்றில இதுவரை யாராலும் வெளிவராத பல அரிய செய்திகளை இந்நூலின் ஐந்தாம் அதிகாரத்திற் காணலாகும். இந்நூல் 1923-ஆம் ஆண்டில் வெளியான பொழுது பல சிறந்த புலவர்களின் மதிபுரையையும், பல பத்திரிகைகளின் பாராட்டுரையையும் பெறுவதாயிற்று, சங்க இலக்கியங்களும், இலக்கணங்களும், புராணங்களும், பிரபந்தங்களுமாக அளவில்லாத தமிழ்நூல்களை ஆராய்ந்து வெளிப்படுத்தி வரும் சான்றோராகிய மகா மகோபாத்தியாயர் ஸ்ரீமத் உ.வே. சாமிநாதையரவர்கள் தாம் இதனை முழுதும் படித்துப் பார்த்ததாகவும், கலாசாலை மாணக்கர்கள் படித்துப் பயநெய்துமாறு இது பாடமாக வைக்கத் தகுந்தது எனத் தாம் கருதுவாதாகவும் அன்புடன் தெரிவித்தார்கள் என்பதனை இங்கே குறிப்பிடுகின்றேன். இப் பதிப்பிலே பல அரிய புதிய செய்திகள் சேர்க்கப் பெற்றுள்ளன; மிகையாகத்தோன்றிய சில குறைக்கப் பெற்றும், சில திருத்தப்பெற்றும் இருக்கின்றன; பாண்டி நாட்டிலுள்ள கள்ளர் நாடுகளின் வரலாறு முழுதும் செவ்வையாக ஆராய்ந்து எழுதப் பட்டிருத்தலை இப்பதிப்பிற் காணலாகும். கள்ளருடைய நாட்டின் பெயர்களிலும், பட்டப்பெயர்களிலும் பல வழக்கத்தில் உருச் சிதைந்து உண்மையறியக் கூடாதனவாகவுள்ளன. ஆராய்ச்சியில் உண்மை வெளியான பெயர்கள் மாத்திரம் செப்பஞ் செய்யப் பெற்றும், ஏனையவை வழங்குகிறபடியும் இதில் எழுதப் பெற்றுள்ளன. மற்றும் கள்ளருடைய நாட்டு விவரங்களும், பழக்க வழக்கங்களும் முதலியவற்றில் இன்னும் ஆராய்ந்து காண வேணடியவை பல இருந்தல் கூடும். என் அறிவு ஆராய்ச்சிக்குறைவால் பல பிழைகள் நேர்ந்திருத்தலும் கூடும். அவைகளைக் காண்கின்ற அறிவுடையோர்கள் அருள் கூர்ந்து அவற்றைத் தெரிவிப்பரேல் அடுத்த பதிப்பிலே இதனைப் பின்னும் செப்பஞ் செய்த வெளியிட இடனுண்டாகும். கள்ளர் வகுப்பினர் சிற்சில இடங்களில் செல்வம், கல்வி முதலியவற்றிலும், பழக்க வழக்கங்களிலும் மிகவும் கீழ்நிலை யடைந்தவர்களாய்க் கவலைக்கிடமான நிலையில் இருக்கின்றனர் என்பது உண்மை. அத்தகையோர் சிறிதேனும் நன்மையடைதற்குத் துணைபுரிதலே இஃது எழுதியதன் முதல் நோக்கமாகும், அந்நோக்கம் இந்நூல் வெளியான நாலைந்து ஆண்டுகளுக்குள்ளாக ஓரளவு நிறைவேறியிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது. இந்தியாவிலன்றி, இலங்கை, பர்மா, மலேயா நாடுகள், சுமத்திரா முதலிய தீவுகள் ஆகியபல இடங்களிலுள்ளோர் இதனை ஆர்வத்துடன் வரவழைத்துப் படிப்பாராயினர். இவ்வகுப்பினர்க்குள் ஒருவகையான ஊக்கமும், கல்வி விருப்பமும் இதனால் உண்டாயிருக்கின்றன வென்பது நிதரிசனமாகின்றது. கும்பகோணம் வாணாதுறை ஹைஸ்கூல் தலைமைத் தமிழ்ப் பண்டிதராகிய திருவாளர்.T.V.சதாசிவப் பண்டாரத்தாரவர்கள் முதலிய அன்பர்கள் இந்நூல் எழுதுதற்குச் செய்த உதவிகள் முதற்பதிப்பிலே காட்டப்பெற்றன. பாண்டிநாட்டிலே உயர்குடும்ப மொன்றில் பிறந்தாரும், செந்தமிழ்ப் புலமையிற் சிறந்த சந்தநலந்திகழும் பாக்களை நினைத்தமாத்திரையில் பாடும் ஆற்றல் கைவரப்பெற்றாரும், துறவு புண்டு திருத்தொண்டியற்றி வருவாரும் என்பாற் பேரன்புடையாரும் ஆகிய திருமிகு. கல்லல் குக. மணிவாசக சரணாலய சுவாமிகள் பாண்டி நாட்டுக் கள்ளர் நாடுகளின் விவரமனைத்தையும் செவ்வனே ஆராய்ந்து தெரிவித்து இப்பதிப்பானது திருத்தமெய்தும்படி செய்தார்கள். அவர்கள் புரிந்த இவ்வுதவியும், மற்றும் பலவாற்றானுஞ் செய்து வரும் உதவிகளும் என்னால் எப்பொழுதும் பாராட்டப் பெறுவனவாகும். ந.மு. வேங்கடசாமி நாட்டார்
தமிழகத்திலே தஞ்சை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் ஓர் பெருங் குழுவினரைக் கள்ளர் என வழங்கப்படுகிறது. இப்பொழுது இக்குழுவினரில் நீதி மன்றங்கள் பலவும் அமைத்துத் தமது நாட்டினை ஆட்சிபுரிந்து வருகின்ற ஓர் மன்னரும், குறுநில மன்னராய் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். இன்னவரின் முன்னோர் பழைய நாளில் எவ்விடத்தில் எந்நிலைமையில் இருந்தனர்; இடைக்காலத்தில் அவரது நிலைமை யாது?; இப் பொழுது எப்படியிருக்கின்றனர்? ;என்பன போன்றவை இந்நூலில் ஆராய்ந்து காட்டப்படும் . அதற்குமுன் இந்திய நாட்டிலும், ஈழம், கடாரம் முதலிய நாடுகளிலும் பண்டைநாளில் வந்திருந்து மக்களைக் குறித்துப் பொதுவாக ஒரு சிறிது ஆராய்வது இன்றியமையாதது. மிகப் பழைய நாளிலே நாகர் என்ற ஓர் வகையினர் இந்திய நாடு முழுதும் பரவியிருந்தனர் என்றும், பின்பு இந்தியாவிற்குப் புறம்பே வடக்கிலுள்ள நாடுகளிலிருந்து திராவிடர் என்பார் இந்தியாவிற்குல் புகுந்து சிறிது சிறிதாக இந்நாடு முழுதும் பரவினர் என்றும், அதன்பின் ஆரியர் என்ற கூட்டத்தார் அவ்வாறே இந்நாட்டில் புகுந்து பரவலுற்றனர் என்றும் சரித்திரக்காரர் கூறுகின்றனர். இதுபற்றி எத்தனையோ வகையான கொள்கைகள் உண்டு; 'ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளில் முந்தகைய தமிழர் <font face="Times New Roman, serif
Posted at 07:53 pm by rethinavelu
Permalink
  இலங்கைக்கு கச்சத்தீவு `தானம்' எதிர்ப்பை மீறி மத்திய அரசு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசின் வேண்டுகோளை புறக்கணித்து, இலங்கைக்கு கச்சத்தீவை மத்திய அரசு தானம் கொடுத்தது. கச்சத்தீவு தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையில் உள்ளது கச்சத்தீவு. ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் தூரத்திலும், இலங்கையில் இருந்து 13 மைல் தூரத்திலும் இது அமைந்துள்ளது. இலங்கை உரிமை கொண்டாடியது முன்பு இந்தத் தீவு ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. ஆனால், இது தங்களுக்கே சொந்தம் என்று சில ஆண்டுகளுக்கு முன் இலங்கை உரிமை கொண்டாடியது. இலங்கை பிரதமர் திருமதி பண்டாரநாயக் டெல்லி வந்திருந்த போது, பிரதமர் இந்திரா காந்தியுடன் இதுபற்றி பேச்சு நடத்தினார். கச்சத்தீவு பிரச்சினையில் உடன்பாடு காண்பது என்று அப்போது தீர்மானிக்கப்பட்டது. தமிழக அரசு எதிர்ப்பு கச்சத்தீவை காட்டும் படம். "கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கே சொந்தம். அதை இலங்கைக்கு தரக்கூடாது" என்று தமிழக அரசு வலியுறுத்தியது. முதல்_அமைச்சர் கருணாநிதி பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்த போது, இதை வலியுறுத்தினார். இலங்கைக்கு தானம் ஆனாலும் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பது என்று, மத்திய அரசு முடிவு செய்தது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு 28-6-1974 அன்று டெல்லியிலும், இலங்கையிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில், பிரதமர் இந்திராகாந்தி கையெழுத்திட்டார். 280 ஏக்கர் நிலப்பரப்பு கச்சத்தீவு 280 ஏக்கர் பரப்புள்ளது. கிழக்கு மேற்காக ஒரு மைல் நீளமும், தெற்கு வடக்காக அரை மைல் அகலமும் உள்ளது. அங்கு கிறிஸ்தவ கோவில் ஒன்று இருக்கிறது. ஆண்டுதோறும் கச்சத்தீவில் திருவிழா நடைபெறும்போது, இந்தியாவில் இருந்தும், இலங்கையில் இருந்தும் கிறிஸ்தவர்கள் படகுகளில் செல்வார்கள். இரு தேசங்களையும் சேர்ந்த மீனவர்களும் கச்சத்தீவுக்கு சென்று மீன் பிடிப்பது உண்டு. அங்கு சற்று ஓய்வு எடுத்து, மீன் வலைகளை காய வைப்பது உண்டு. கச்சத்தீவில் குடிதண்ணீர் இல்லை என்பதால், அங்கு மக்கள் நிரந்தரமாக தங்குவதில்லை. ராஜா கண்ணீர் கச்சத்தீவு தானம் கொடுக்கப்பட்டது பற்றி "ராமநாதபுரம் ராஜா" ராம சேதுபதி நிருபர்களிடம் கூறுகையில், "மத்திய சர்க்காரின் முடிவு துக்ககரமானது. கண்ணீர் விட்டு அழுவது தவிர வேறு வழி இல்லை" என்று கூறினார். தமிழரசு கழக தலைவர் ம.பொ. சிவஞானம் கூறியதாவது:- "கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கே சொந்தமானது. இலங்கைக்கு அதன் மீது பாத்தியதை கிடையாது. சரியாகச் சொன்னால் தமிழகத்தின் ஒரு பகுதியாகவே அதனை கருதவேண்டும். இலங்கைக்கு அதனை வழங்கியது, சர்வதேச அரசியலில் இந்தியா பலவீனமாக உள்ளதையே காட்டுகிறது. தமிழகம் இந்திய அரசால் எவ்வளவு அலட்சியமாக நடத்தப்படுகிறது என்பதற்கு, இதுவும் ஒரு எடுத்துக்காட்டாகும். மத்திய அரசின் முடிவை மாற்ற முடிகிறதோ இல்லையோ, அதனை எதிர்ப்பதன் மூலம் தன்னுடைய தன்மான உணர்வை தமிழகம் வெளிப்படுத்தவேண்டும். மேலும் எதையும் சொல்வதற்கு முன்பு தமிழக அரசின் கருத்து அறிய காத்து இருக்கிறேன்." இவ்வாறு ம.பொ.சிவஞானம் கூறினார். பிரதமர் இந்திரா காந்திக்கு தந்தி ஒன்றையும் அனுப்பினார். கருணாநிதி கடிதம் முன்னதாக "கச்சத்தீவு பிரச்சினை பற்றி உங்கள் கருத்து என்ன?" என்று பிரதமர் இந்திரா காந்தி எழுதிய கடிதத்துக்கு 1974 ஜனவரி 6_ந்தேதி (அதாவது 6 மாதங்களுக்கு முன்பு) முதல்_அமைச்சர் கருணாநிதி பதில் எழுதினார். அந்த கடித விவரம் வருமாறு:- "கச்சத்தீவு பிரச்சினை குறித்து வெளிநாட்டு இலாகா செயலாளர் கேவல்சிங் என்னுடன் பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து, எனது இலாகா அதிகாரிகள் கச்சத்தீவு பற்றிய ஆதாரங்களை சேகரித்தார்கள். கச்சத்தீவு, இலங்கை அரசுக்கு உட்பட்ட தீவாக ஒருபோதும் இருந்ததில்லை என்று நிரூபிப்பதற்கு தேவையான ஏராளமான ஆதாரங்கள் கிடைத்து உள்ளன. நெதர்லாந்து நாட்டு மன்னருக்கும், கேன்டி அரசருக்கும் இடையே 14-2-1766-ல் ஏற்பட்ட ஒப்பந்தம், டச்சு நாட்டிடம் இருந்த கடற்கரை பகுதிகள் இங்கிலாந்து அரசுக்கு மாற்றம் செய்யப்பட்ட ஒப்பந்தம், 17-3-1762-ல் ஜான் சுரூடர் என்பவர் எழுதிய நினைவுக் குறிப்புகள், டச்சு, போர்த்துகீசிய மன்னர் காலத்து வரை படங்கள் ஆகிய எல்லா குறிப்புகளும் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை காட்டவில்லை. 1954-ம் ஆண்டு வெளியான இலங்கையின் வரைபடத்திலும் ("மேப்") கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியாக குறிக்கப்படவில்லை. ராமநாதபுரம் ராஜா நீண்ட நெடுங்காலமாக தமிழ்நாட்டு கடற்கரை பகுதியில் முத்து குளித்தல், சங்கு எடுப்பு ஆகிய உரிமைகள் ராமநாதபுரம் ராஜா உள்பட தென்இந்திய மன்னர்களுக்கே உரித்தானது என்பதை வரலாற்று ஆதாரங்கள் காட்டுகின்றன. கச்சத்தீவுக்கு செல்லும் பாதையிலும், கச்சத்தீவின் மேற்குபகுதி கரை ஓரத்திலும் சங்கு எடுக்கும் உரிமை ராமநாதபுரம் ராஜாவுக்கு இருந்தது என்பதைக் காட்ட ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அங்கு சங்கு எடுத்ததற்காக, அவர் எந்தக் காலத்திலும் இலங்கை அரசுக்கு கப்பம் கட்டியது இல்லை. நிரூபிக்க முடியும் இப்போது கிடைத்து இருக்கும் இந்த ஆதாரங்களைக் கொண்டு கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை எந்த அகில உலக கோர்ட்டிலும் எடுத்துக்கூறி நிரூபிக்க முடியும் என்று சென்னை சட்டக்கல்லூரியின் ஆராய்ச்சிப்பிரிவு கருத்து தெரிவித்து இருக்கிறது. எனவே, இலங்கை பிரதமர் இந்தியாவுக்கு வரும்பொழுது இந்த ஆதாரங்களை எடுத்துக்காட்டி "கச்சத் தீவு இலங்கைக்கு சொந்தமல்ல" என்று நிரூபிக்க முடியும் என்று எண்ணுகின்றேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கருணாநிதி குறிப்பிட்டு இருந்தார். காங்கிரசில் குழப்பம் கச்சத்தீவு தானம் வழங்கப்பட்ட விவகாரத்தில் தமிழக காங்கிரசாரிடையே பிளவு ஏற்பட்டது. மத்திய அரசின் முடிவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ராமையா, முன்னாள் முதல்_மந்திரி பக்தவச்சலம் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் சட்டசபை இ.காங்கிரஸ் தலைவரான ஏ.ஆர்.மாரிமுத்து, முதல்_அமைச்சர் கூட்டிய அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, "கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கக்கூடாது" என்ற தீர்மானத்தில் கையெழுத்து போட்டார். இதேபோல் மேல்_சபை இ.காங்கிரஸ் உறுப்பினர் ஆறுமுகசாமியும், தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திட்டார். அனைத்துக்கட்சி கூட்டம் இந்திரா காந்தியுடன் இலங்கை பிரதமர் திருமதி பண்டாரநாயக். கச்சத்தீவை இலங்கைக்கு மத்திய அரசு தானம் செய்தது பற்றி விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை முதல்_அமைச்சர் கருணாநிதி கூட்டினார். இந்த கூட்டத்தில் பொன்னப்ப நாடார் (ப.காங்கிரஸ்), ஏ.ஆர்.மாரிமுத்து (இ.காங்கிரஸ்), திருப்பூர் மொய்தீன் (முஸ்லிம் லீக்), அரங்கநாயகம் (அ.தி.மு.க.), வெங்கடசாமி (சுதந்திரா), ஈ.எஸ்.தியாகராஜன் (தமிழரசு கழகம்), ஏ.ஆர்.பெருமாள் (பார் வர்டு பிளாக்), மணலி கந்தசாமி (தமிழ்நாடு கம்ï னிஸ்டு), ம.பொ. சிவஞானம் (தமிழரசு), ஜி.சாமி நாதன் (சுதந் திரா), அப்துல் வகாப் (முஸ்லிம் லீக்), ஆறுமுகசாமி (இ.காங்.), சக்தி மோகன் (பா.பிளாக்), ஏ.ஆர். தாமோதரன் (ஐக்கிய கட்சி) ஆகியோர் கலந்து கொண்டார்கள். வ.கம்ïனிஸ்டு பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. எஸ்.எஸ்.ராம சாமி படையாச்சி (உழைப்பாளர் கட்சி) வந்த கார், வழியில் பழுதடைந்ததால் கூட்டத்துக்கு அவரால் வரமுடியவில்லை. ஆயினும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஆதரிப்பதாக அவர் தெரிவித்து இருந்தார். தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன் அ.தி.மு.க. பிரதிநிதி வெளிநடப்பு செய்தார். தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான வாசகம் வருமாறு:- "இந்தியாவுக்குச் சொந்தமானது என்று நாம் கருதுவதும், தமிழ்நாட்டுக்கு நெருக்கமான உரிமை கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவை இந்தக் கூட்டம் விவாதித்து, தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதோடு மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவுக்கு அரசு உரிமை இருக்கும் வகையில் ஒப்பந்தத்தை திருத்தி அமைத்து தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது." மேற்கண்டவாறு தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. இந்திரா காந்திக்கு அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேறிய தீர்மானம், பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி வைக்கப்படும் என்று முதல்_அமைச்சர் கருணாநிதி நிருபர்களிடம் கூறினார். அவர் மேலும் சொன்னதாவது:- "கூட்டத்துக்கு வந்திருந்த எல்லா கட்சித் தலைவர்களும் தீர்மானத்தில் கையெழுத்துப் போட்டு ஒப்புதல் தெரிவித்து இருக்கிறார்கள். அ.தி.மு.க. பிரதிநிதி, தீர்மானத்தில் கையெழுத்து போட மறுத்துவிட்டு போய்விட்டார். கச்சத்தீவு பிரச்சினையில் தமிழ்நாடு அரசு ராஜினாமா செய்யவேண்டும் என்று தீர்மானம் போடும்படி அவர் சொன்னார். அது ஏற்றுக்கொள்ளப்படாததால், வெளியேறினார். இ.காங்கிரஸ் உள்பட எல்லா கட்சிக்காரர்களும் கொடுத்த திருத்தங்களை ஏற்றுத்தான் இந்த தீர்மானம் முடிவு பெற்று இருக்கிறது." இவ்வாறு கருணாநிதி கூறினார். வழக்கு கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று ஜனசங்க தலைவர் வாஜ்பாய் அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு ஜனசங்க செயலாளர் கே.கிருஷ்ணமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். 
மாலை மலர்
Posted at 07:59 pm by rethinavelu
Permalink
லெமூரியா
மெய்யா?
கற்பனையா?
இரா.கு.பாலசுப்பிரமணியன்
2004
டிச.26.
பூகம்பத்தாலும் அதனைத்
தொடர்ந்து ஏற்பட்ட கடல்
சீற்றத்தாலும்,
சுனாமி எனப்படும் பேரலைகளால்
இந்தியப் பெருங்கடல் பகுதிகளை
ஒட்டிய பலநாடுகளின் கடற்கரைப்
பிரதேசங்கள் பெரும் அழிவைச்
சந்தித்தன.
பேரலைகளால் இத்தகு அழிவைச்
சந்திப்பது இந்தியா போன்ற
நாடுகளுக்குப் புதிது என்றனர்
பலர்.
இத்தகைய சீற்றத்தின்போது
மாமல்லபுரத்தில் கடல் சற்றே
உள்வாங்கி,
பிறகு வழக்கமான நிலைக்கு
வந்தது. அப்போது
கடலிலிருந்து வெளித் தெரிந்த
பாறைகளும் கற்களும் கடல்
கொண்ட பழம் நாகரிகத்தைப் பறை
சாற்றின. அங்கே
ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்
என்ற கருத்தும் எழுந்துள்ளது.
இத்தகைய கடல் சீற்றத்தை
நாம் உணரும் போது,
பண்டைய லெமூரியாக் கண்டம்
பற்றியும், அது
எப்படி கடல்கொண்டு அழிந்து
போயிருக்கும் என்பது பற்றியும்
உணரத் தலைப்பட்டோம்.
லெமூரியா உண்மையில் இருந்ததா
என்பதில் இருவேறு கருத்துகள்
உண்டு. புவியில்
ஏற்படும் மாற்றங்கள்,
கண்டங்கள் நகர்வது ஆகியவற்றை
மக்கள் தற்போது பேசத்
தொடங்கியிருக்கிறார்கள்.
இத்தகைய மனநிலையோடு இந்தக்
கட்டுரையைப் படிக்கத்
தொடங்குங்கள்...
கி.பி.19
ஆம் நூற்றாண்டின் நடுவில்,
இங்கிலாந்தின் ராயல்
சொசைட்டி உறுப்பினர்
பி.எல்.ஸ்கிலேட்டர்
எனும் உயரியல் அறிஞர்,
""கடல் கொண்ட கண்டம்
ஒன்று இருந்தது''
என்று தன் கருத்தைக் கூறும்
போது, அதற்கு
லெமூரியா என்ற பெயரைச்
சூட்டினார்.
அந்தக் காலகட்டத்தில்
அறிஞர் பலரின் கவனத்திற்கு
உட்பட்டு ஆய்வுக்குரிய
பொருளானது லெமூரியா.
பரிணாம வளர்ச்சி பற்றி
ஆய்ந்த தாமஸ் ஹக்ஸ்லி (1825
& 1895) மில்லியன் ஆண்டுகளுக்கு
முன்னர் இந்துமாக்கடலில்
பாலூட்டிகள் தோன்றி வளர்ந்த
"செனாசாயிக்'
என்ற காலகட்டத்தின் மூன்றாவது
யுகமான "மயேசென்'
யுகத்தில் கண்டம் ஒன்று
இருந்தது என்பதை ஏற்றுக்
கொண்டார். இயற்கை
ஆராய்ச்சியாளர் ஆல்ஃபிரடு
ரசல் வாலஸ் (1823
& 1913) மற்றும் ஏனஸ்ட் ஹென்றிக்
ஹெகல் (1834 1919) என்ற
ஜெர்மானிய உயிரியல் அறிஞர்
ஆகியோர் ஸ்கிலேட்டரின் கருத்தை
ஆதரித்தனர்.
"லெமூரியா
மனித இனத்தின் தொட்டிலாக
இருக்கலாம்;
சிம்பன்சி,
உராங்குட்டான்,
கொரில்லா,
கப்பன் போன்ற ஆந்திரப்பாய்டு
மனிதக் குரங்குகளிலிருந்து
மனிதர் முதலில் லெமூரியாவில்
உண்டாகி யிருக்கலாம்''
என்பதை ஹெகல் முதலில்
கூறினார். லெமூர்
என்ற குரங்கிலிருந்து லெமூரியா
என்ற பெயர் சூட்டப்பட்டது.
சிறு பாலூட்டியான இதற்கு
கண்கள் பெரியதாகவும்,
மூக்கு கூர்மையாகவும்,
மேனியில் மென்மையான முடிகள்
மூடியதாகவும் இருக்கும்
இக்குரங்கினம்,
அதிகமாக ஆப்பிரிக்காக்
கண்டத்தின் தென்கிழக்குக்
கரைக்கு அப்பால் இந்து
மாக்கடலில் உள்ள மடகாஸ்கர்
தீவில் இருக்கிறது.
இது இரவில் நடமாடக் கூடிய
விலங்கினம்.
லெமூர் மற்றும் அதை ஒத்த
தொடர்புடைய குரங்கும் உலகின்
வடகோளம் முழுவதிலும்
வாழ்ந்திருக்கக் கூடும்.
அவை இன்று ஆப்பிரிக்கா,
தென்னிந்தியா,
மலேயா முதலிய நாடுகளை
உறைவிடமாகக் கொண்டுள்ளன.
எனவே லெமூரியா என்ற நிலப்பரப்பு
ஆசியாவின் தென்கரைக்குக்
குறுக்கே மலேயா தீவுக்
கூட்டங்களிலிருந்து மடகாஸ்கர்
தீவு வரை நீண்டு இருந்திருக்கலாம்.
உலகிலுள்ள
பெருங்கடல்களில் ஒன்றான
அட்லாண்டிக்கின் ஜிப்ரால்டருக்கு
மேற்கே ஒரு பெருந்தீவு (அ)
கண்டம் இருந்ததென்று தம்
முன்னோர் குறிப்பிட்டிருந்ததைத்
தத்துவஞானி பிளாட்டோ (கி.மு.427
& 347) அறிவித்திருந்ததால்,
அது அறிஞர் பலரின் சிந்தனைக்கு
உள்ளாகி, அத்தீவு
மெய்யாகவே இருந்ததா?
அல்லது,
கற்பனையா?
என்ற வினாக்களை எழுப்பிப்
பல நூல்கள் தோன்றக் காரணமாயிற்று.
தென் அமெரிக்கா,
ஆப்பிரிக்கா,
இந்தியா,
ஆஸ்திரேலியா,
அண்டார்டிகா (தென்துருவக்
கண்டம்) முதலியன
அடங்கிய மிகப்பெரிய கண்டம்
ஒன்று 3000 மில்லியன்
ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின்
தென்பகுதியில் இருந்ததாம்.
அதனை "கோண்ட்வானா'
என்று அறிஞர்கள் குறித்துள்ளனர்.
அது 180 ,150
மில்லியன் ஆண்டுகளுக்கு
இடையில் உடையத் தொடங்கியதாம்.
இருந்தபோதும்
இந்தத் தொல்கண்டம் பற்றிய
வரலாற்று விஷயங்கள் இன்னும்
தெளிவாகப் புலப்படாமல்
இருக்கின்றன.
இந்து மாக்கடல் (அ)
அதன் சில பகுதிகளாயினும்
கோண்ட்வானா நிலப்பரப்பில்
அடங்கியிருந்தனவா?
அல்லது, அவை
இரண்டும் எப்போதும் தனித்தே
இருந்தனவா?
இவ்வினாக்களுக்கு விடை
உறுதியாகத் தெரியவில்லை.
கோண்ட்வானா,
இந்து மாக்கடல் ஆகியவற்றின்
தோற்றம் பற்றி,
கண்டங்கள் பிரிந்து மிதந்து
செல்கின்றன என்ற யூகத்தின்
அடிப்படையிலேயே புவியியல்,
கடலியல் அறிஞரிடையே அதிகமாக
சர்ச்சை கிளம்பியிருக்கிறது.
ஜெர்மானிய அறிஞர்
ஆல்ஃபிரட் வேஜனர்,
1915 இல் கண்டங்கள் பிரிந்து
மிதந்து செல்கின்றன.
தமது "கண்டங்கள்
கடற்படுகைகளின் தோற்றம்'
எனும் நூலில் எடுத்துரைத்தார்.
உலகம் பூராவும் ஒரு காலத்தில்
ஒரே கண்டமாக இருந்தது;
பின்பு கோள்களின் ஈர்ப்பு
விசைகள், பூமிக்குள்
அதிகமான ஆழத்தில் நிகழ்ந்த
செயல்கள் முதலியன அவ்வுலகை
இருபெரும் கண்டங்களாக பிரித்தன;
ஐரோப்பா, வட
அமெரிக்கா,
ஆசியாவின் பெரும் பகுதி
அடங்கியது வடகோளம்,
கோண்ட்வானா கொண்டது தென்கோளம்
என்பது வேஜனரின் கருத்து.
அறிஞர் ஃபிரான்சிஸ்
பேக்கன் (1561 -
1626), ஆப்பிரிக்காவின் திருகு
வெட்டு வடிவான மேற்குக்
கரையையும்,
தென்அமெரிக்காவின் கிழக்குக்
கரையையும் ஒப்பு நோக்கி,
அவை ஒன்றோடு ஒன்று பொருந்தியதைச்
சொன்னவர்.
புவியின் உட்கருவைச்
சுற்றியுள்ள திரையின் மேலும்
கீழும் பக்கவாட்டிலும் அதன்
மேல் கண்டங்கள் நகர்கின்றன
என்ற வேஜனரின் கருத்தை அறிஞர்
பலர் ஏற்றுக் கொண்ட போதிலும்,
அறிவியலார் அக்கருத்தை
ஏற்க மறுக்கின்றனர்.
வேஜனரின் கொள்கை எளிதில்
ஏற்புடையதாக இருந்த போதிலும்,
திண்மையான கண்டங்கள் கடலில்
மிதந்து இடம் பெயர்வது சாத்தியம்
தானா? அப்படி
அவை மிதந்து செல்லக் கூடுமாயின்,
அவற்றை அவ்வாறு இயக்கும்
ஆற்றல் எது?
இவைபோன்ற வினாக்களுக்கு
விஞ்ஞானப்பூர்வ விடை இன்னும்
கிடைக்கவில்லை.
சுமார் 200
மில்லியன் ஆண்டுகள் வரையிலும்
பாங்கியா என்ற பெருங்கண்டம்
ஒன்று இருந்ததாம்.
கிரேக்கச் சொல் "பாங்கியா'வுக்கு
"அனைத்துலகு'
என்று பொருள்.
இந்தப் பாங்கியா,
பின்னர் லாரேசியா ,
கோண்ட்வானா என்ற இரண்டாகப்
பிரிந்தது.
அவற்றை தேத்திஸ் என்ற கடல்
பிரித்தது.
லாரேசியாவில் வடஅமெரிக்கா,
ஐரோப்பா,
ஆசியாவும்,
கோண்ட்வானாவில்,
தென்அமெரிக்கா,
ஆப்பிரிக்கா,
ஆஸ்திரேலியா,
அண்டார்டிகா ஆகியவையும்
அடங்கும். அவை
இரண்டும் இன்று நாம் காணும்
கண்டங்களாக மீண்டும் பிளவுபட்டன.
இவையனைத்தும்
ஒரே காலத்தில் நிகழவில்லை.
கடலுக்கடியில் உண்டாகும்
சக்திகள் நிலப்பரப்பை மிதந்து
மெல்ல இடம் பெயருமாறு செய்கின்றன.
இது நீடிக்குமானால்,
நிலப்பரப்பு ஓர் ஆண்டில்
சில மி.மீ.க்கு
மேல் செல்லாது.
இன்றைய உலகம் இனி 50
மில்லியன் ஆண்டுகளுக்குப்
பின் இப்போது உள்ளது போல்
இல்லாமல், அப்போது
அட்லாண்டிக் மாக்கடல் விரிந்து
காணப்படும்;
ஆப்பிரிக்காவின் கிழக்குப்
பகுதியில் மிகப் பெரிய பிளவு
உண்டாகும்,
ஆசியாவை நோக்கி ஆஸ்திரேலியா
நகரத் தொடங்கும் என்றெல்லாம்
சொல்கின்றனர் அறிவியலார்.
தென்கிழக்கு
ஆசியாவின் கரையோரப் பகுதி
முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக
கடலினுள் மூழ்கி வருகிறது
என்பதைத் தற்காலத்தில்
பெறப்படும் நிலவியல் சான்றுகள்
காட்டுகின்றன.
இவ்வாறு நிலம் நீரினுள்
அமிழும் செயல் முன்னொரு
காலத்தில் மிகவும் வேகமாகவும்
பரந்த அளவிலும் நடந்திருக்கலாமாம்!
ஆப்பிரிக்காவின்
பெரும்பாறை வெடிப்புப்
பள்ளத்தாக்கு போன்ற நிலப்
பரப்பு பரந்த அளவில் வெடித்துப்
பிளந்து போனதைப் பார்க்கும்
போது, கண்டம்
பிளந்தது என்ற யூகத்தில்
நியாயம் உண்டு.
ஆனாலும்,
தனிக் கண்டம் ஏன் உடைந்தது
என்பதற்கான காரணம் புலப்படாமல்
உள்ளது.
கண்டங்கள் அதிக
தூரம் நகர்கின்றன என்ற வேஜனரின்
கொள்கையை அறவே மறுப்பவர்கள்,
கண்டங்களின் ஓரங்களில்
காணப்படும் ஒத்த தன்மையை
வேஜனர் சுட்டிக் காட்டுகையில்,
அது தற்செயல் பொருத்தம்
என்று கூறி நிராகரித்து
விடுகின்றனர்.
பல மில்லியன்
ஆண்டுகளுக்கு முன்னர் உடைந்த
கோண்ட்வானா,
சிதறுண்ட பல மில்லியன்
ஆண்டுகளுக்குப் பின்னர்கூட
இந்து மாக்கடலின் வடமேற்கில்
லெமூரியா என்ற பெரிய கண்டம்
தொடர்ந்து இருந்து வந்தது
என்பார் ஸ்கிலேட்டர்.
ஹோமோ சேப்பியன்
எனும் மனிதன் தற்போது கடலில்
மூழ்கிக் கிடக்கும்
லெமூரியாவிலிருந்து தோன்றினான்
என்றார் ஹக்ஸ்லி.
அவரது கொள்கையை ஹெகல்
விரிவுபடுத்தினார்.
இவர்கள் இருவரின் கருத்துகளை
அடிப்படையாகக் கொண்டே ஃபிரடரிக்
எங்கல்ஸ் (1820 &
1895), ""பரிணாம வளர்ச்சி
பெற்ற ஆந்திரபாய்ட் என்ற
மனிதக் குரங்குகள் இன்னும்
இந்து மாக்கடலுள் மூழ்கியுள்ள
பெரிய கண்டத்தில் வாழ்ந்திருக்கலாம்''
என்று "மனிதக்
குரங்கிலிருந்து மனிதனாக
மாறிய கட்டத்தில் உழைப்பு
ஆற்றிய பங்கு'
என்ற நூலில் கூறுகிறார்.
லெமூரியாவானது குமரிக்கண்டம்,
குமரிநாடு,
நாவலந்தீவு என்பனவாகத்
தமிழ் இலக்கியங்களில் இயம்பப்
படுகிறது.
இளம்பூரணர் போன்ற ஆசிரியர்களின்
உரைகளாலும்,
இறையனார் களவியல் உரை,
அடியார்க்கு நல்லாரின்
சிலப்பதிகார உரை போன்ற
உரைகளாலும் குமரிக் கண்டம்
விளக்கம் பெறுகிறது.
""நெடியோன்
குன்றமுந்த தொடியோள் பெüமும்
தமிழ்வரம் பறுத்த
தண்டி னன்னாட்டு''
(சில 8:12)
""வடிவே
லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன்
பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங்
கொடுங்கடல் கொள்ள''
(சில 11:1:20)
இன்றுள்ள குமரிமுனைக்கு
200 கல் தொலைவில்
தெற்கில் குமரிமலையில் தோன்றி
கிழக்கு நோக்கிப் பாய்ந்தது
குமரியாறு.
குமரியாற்றுக்கு சுமார்
700 கல் தெற்கில்
பன்மலைத் தொடரில் தோன்றி
பஃறுளியாறு (பல்+துளி=
பஃறுளி;
துளி=சிற்றாறு)
என்னும் பேராறு பாய்ந்தது.
ஏழேழு உள்நாடுகளாகப்
பிரிவு பட்டிருந்த அந்தப்
பெருவள நாடு,
இன்றுள்ள தென் கடற்கரையின்
தெற்கில் 1500
கல்லுக்கு மேல் பரவியிருந்தது.
அதன் வடமேற்கில் குமரி,
கொல்லம் முதலிய பல மலைநாடுகளும்
காடுகளும் இருந்தன.
குமரிமலை,
பன்மலைத் தொடர் முதலாக
அப்பெருவள நாட்டின் மேற்கில்
இருந்த மலைகள் எல்லாம் மேற்கு
மலைத் தொடரின் தொடர்ச்சியே
ஆகும்.
"தடநீர்க்குமரி'
என்பதால் அக்குமரிமலை,
மிக்க நீர்வளம் பொருந்தியது
என்பது விளங்குகிறது.
"நதியும் பதியும்'
என்பதால்,
பஃறுளி அல்லாத வேறு பல
ஆறுகளும்,
பாய்ந்து பேரூர்கள் பல
கொண்டு விளங்கியது அப்பெருவள
நாடு. ஏறக்குறைய
500 கல் பரப்
புடைய நிலம் பஃறுளியாற்றின்
தென்பால் இருந்ததால்,
அந்நிலம் தென்பாலி நாடு
எனப் பெயர் பெற்றது.
அஃதும் பல உள்நாடுகளாகப்
பிரிக்கப் பட்டிருக் கலாம்.
இப்பெருவள நாட்டில் குமரிமலை,
பன்மலை தவிர பனிமலை,
மணிமலை போன்ற மலைகளும்,
நாவலந் தண்பொழில் நாடும்
இருந்தன. "நீர்
மலிவான்' என
Posted at 07:44 pm by rethinavelu
Permalink
எந்த மாதத்தில் எந்த வயதில் பிறக்கும் குழந்தை அது ஆண் குழுந்தையா பெண் குழந்தையா? F - Female child M- Male Child இது 80 விழுக்காடு சரியாக இருக்கும்
| Age |
18 |
19 |
20 |
21 |
22 |
23 |
24 |
25 |
26 |
27 |
28 |
29 |
30 |
31 |
32 |
33 |
34 |
35 |
36 |
37 |
38 |
39 |
40 |
| Jan |
F |
M |
F |
M |
F |
M |
M |
F |
M |
F |
M |
F |
M |
M |
M |
F |
M |
M |
F |
M |
F |
M |
F |
| Feb |
M |
F |
M |
F |
M |
M |
F |
M |
F |
M |
M |
F |
F |
F |
F |
M |
F |
M |
M |
F |
M |
F |
M |
| Mar |
F |
M |
F |
F |
M |
F |
M |
M |
M |
F |
M |
F |
F |
M |
M |
M |
M |
F |
M |
M |
F |
M |
F |
| Apr |
M |
F |
M |
F |
F |
M |
M |
F |
F |
M |
F |
F |
F |
F |
F |
M |
F |
M |
F |
M |
M |
M |
M |
| Ma |
M |
F |
M |
F |
M |
M |
F |
F |
F |
F |
F |
M |
F |
F |
F |
F |
F |
F |
M |
F |
M |
M |
F |
| Jun |
M |
M |
M |
F |
F |
F |
M |
M |
M |
F |
F |
M |
F |
F |
F |
F |
F |
F |
F |
M |
F |
F |
M |
| Jly |
M |
M |
M |
F |
F |
M |
M |
F |
F |
M |
M |
M |
F |
F |
F |
F |
F |
F |
F |
F |
M |
F |
M |
| Aug |
M |
M |
M |
F |
M |
F |
F |
M |
M |
M |
M |
M |
F |
F |
F |
M |
F |
M |
F |
M |
F |
M |
F |
| Sep |
M |
M |
M |
F |
F |
M |
F |
M |
F |
M |
M |
M |
F |
F |
F |
F |
F |
F |
M |
F |
M |
F |
M |
| Oct |
M |
M |
F |
F |
F |
M |
F |
M |
F |
M |
M |
F |
F |
F |
F |
F |
F |
F |
M |
M |
F |
M |
F |
| Nov |
M |
F |
M |
F |
F |
M |
F |
M |
F |
F |
F |
F |
M |
F |
F |
F |
M |
M |
M |
F |
M |
M |
M |
| Dec |
M |
F |
M |
F |
F |
F |
F |
M |
F |
M |
F |
F |
M |
M |
M |
M |
M |
M |
M |
M |
F |
F |
F |
Posted at 07:26 pm by rethinavelu
Permalink
.uªÌaöÀÁß
öPõshõmh[PÒ...öPõi÷¯ØÓ®...GßÖ ÷u® Âkuø»ø¯ öPõshõi¯ Bsk. C¸mi÷» Áõ[Q÷Úõ® GßÖ ¤ßÚº |®ªÀ £»¸® ÷P¼ ÷£]Úõ¾®, Áõì÷PõhPõ©õ 1498B® Bsk PõÀ øÁzu |õÒ xÁ[Q¯ öPõkø©PЮ ÷ÁuøÚPЮ, ÷£õµõmh[PЮ Aµ]¯À Aµ[Q÷»Ý® J¸ •iÄUS Á¢u÷u GÚ ©UPÒ öPõshõiÚº.
BÚõÀ 1947 Gߣx Âkuø»°ß Bsk ©mk©À».
C¢v¯õ GßQÓ J¸ ÷u® C¢v¯õ-£õQìuõß GÚ CµshõUP¨£mhx. ©zv²® öuØS® öPõshõmhzv¼¸¢u |õmPÎÀ ÷©ØQ¾® QÇUQ¾® ÁhUQß £» £SvPξ® ¤ßÂøÚ°ß Aºzuzøu ÷PõhõÚ ÷Põi ©UPÒ ÁºoUP •i¯õu x¯µ[PÐhÝ® CǨ¦PÐhÝ® EÒÁõ[QU öPõsi¸¢uÚº.
¤ßÂøÚUSU Põµn® •ì½® ½Uuõß GßÖ J¸ õµ¸® âßÚõuõß GßÖ ]»¸® Põ[Qµìuõß GßÖ J¸ õµõ¸® Põ»® Põ»©õP õv C¢xUPÒ Cì»õª¯øµ wshzuPõuÁµõP |hzv¯xuõß Põµn® GßÖ £»¸® - CöuÀ»õ® uÁÖ, Âkuø»US¨¤ÓS ÷Áø»Áõ´¨¦ ©ØÖ® AvPõµzvÀ £[S £ØÔ¯ Aa® öPõsi¸¢u Cì»õª¯ E¯º ©zv¯ÁºUP•® öÀÁ¢u¸®uõß ¤ßÂøÚUS ÂzvmhÚº GßÖ J¸ Áõu•® GÀ»õÁØÖUS® ÷©»õP ¤ßmjè Bm]¯õÍßß ¤ßzuõЮ `Ìa]²® uõ[PÒ ÷£õÚ ¤ÓS C¢v¯ºPÒ u©USÒ öÁmiUöPõsk õPmk® GßQÓ AÁºPÎß |Àö»sn•® uõß Põµn® GÚ J¸ Áõu•®-- GÚ ÷uö©[S® Áõu¨¤µvÁõu[PÒ |h¢x öPõsi¸UP AÖøÁa ]Qaø |h¢x •i¢ux.
BÚõÀ ©UPÎÀ J¸ £Sv°Úº ÷ÁÖ Âu©õPÄ® {øÚzuÚº. C¢x - •ì½® P»Áµ[PÒ Cz÷uõk JÈ¢xÂk©À»Áõ? •ì½®PÐU÷P E߯uõP uÛ¯õP J¸ {õk GßÖ öPõkzxÂm÷hõ®. Cz÷uõk £øPø©°ß Pøu •i¢ux GßÖ {®©v¨ ö£¸‰a_ ÂmhÚº.
BÚõÀ £øPø©°ß ÷ÁºPÒ CßÚ•® BÇ©õP C¸ |õmk ©so¾® Fk¸Â {ßÖ Á¸[ Põ»zv¾® öuõhµ ÷u¨¤ßÂøÚ ÷©¾® J¸ Põµn©õQÂmhøu AÁºPÒ AßÖ AÔ¢v¸UPÂÀø».
CßÖÁøµ öuõhº¢x |® «x P¸{ÇÀ PÂÌUS® ªP¨ ö£ß¯ ßzvµ {PÌÁõP ¤ßÂøÚ C¸¢x Á¸QÓx.
uªÇºPÍõQ¯ |®©õÀ - Av¾® CßÖ ÁõÌQÓ |®©õÀ- ÷u¨¤ßÂøÚ Enº¢x öPõÒͨ£hÂÀø». CßøÓ¯ ÁS¨¦Áõu¨ ¤µa]øÚPøÍ ¦ß¢x öPõÒÍ ÷u¨¤ßÂøÚ £ØÔ¯ J¸ «Ò£õºøÁ |©US AÁ]¯®.
1947 áüß 3 AßÖ Cµsk {õkPÍõP C¢v¯õøÁ¨ ¤ßUS® vmhzøu ¤ßmjè Aµ_ AÔÂzux. A¨÷£õx C¢v¯õÂÀ CøhUPõ» Aµ_ Bm]°À C¸¢ux. A¢u Aµ_ J¸ "¤ßÂøÚ Pªmi'ø¯ {¯ªzux. PÁºÚº öáÚµÀ uø»ø©°À ºuõº ÁÀ»£õ´ £÷hÀ, hõUhº µõ÷á¢vµ ¤µõz, v¸.¼¯õPz A¼Põß ©ØÖ® ºuõº A¨xº µ¨ {èuº BQ÷¯õøµU öPõsk AUSÊ C¯[Q¯x.
áüß 18, 1947-À ¤ßmjè £õµõЩßÓ® C¢v¯ Âkuø» ©÷õuõøÁ²® ¤ßÂøÚ ©÷õuõøÁ²® {øÓ÷ÁØÔ¯x. ‰ß÷Ó AÝ£¢u[PøÍ²® 20 ¤ßÄPøÍ²® ©mk÷© öPõsh A¢u ©÷õuõ ÷u¨¤ßÂøÚø¯ A•À£kzu £zx {¦nº SÊUPøÍ {¯ªzux- AøÁ:
1. Aø©¨¦, BÁn[PÒ, Aµ_ A¾Á»º 2. öõzxUPÒ ©ØÖ® PhßPÒ 3. ©zv¯ Á¸Áõ´ 4. J¨£¢u[PÒ 5. Pµß], |õn¯® ©ØÖ® £ßÁºzuøÚ 6. ö£õ¸Íõuõµ EÓÄPÒ-SÊ -1 7. ö£õ¸Íõuõµ EÓÄPÒ-SÊ - 2 8. Áõʪh® 9. öÁβÓÄ 10.µõqÁ® C¢u {¦nºSÊ GxÄ® Ch® ö£¯º¢u ©UPÎß x¯µzøu÷¯õ |øhö£ØÓ P»Áµ[PøÍ÷¯õ £ØÔ PÁÛUP÷Á°Àø».
1947 áüß 30 AßÖ "GÀø»U SÊ' (Boundry Commission) {¯ªUP¨£mhx. £gõ¨ £Äshß Pªåß, ö£[PõÀ £Äshß Pªåß GÚ C¸ SÊUPÒ.
Cµsk SÊUPÐUS® uø»ÁµõP º. ]ßÀ ÷µmQÎL¨(Sir Cyril Radcliff)¤ßmjè mh ÁÀ¾|º {¯ªUP¨£mhõº.
£gõ¨ £Äshß Pªåß
1. º]ßÀ ÷µmQÎL¨ 2. áìiì vß ö©õP®©x 3. áìiì •P©x •Ûº 4. áìiì ö©Pº¢z ©Põáß 5. áìiì ÷uáõ][ Á[PõÍ £Äshß Pªåß
1. º ]ßÀ ÷µm QÎL¨ 2. áìiì ¤.÷P. •Pºâ 3. áìiì ].]. ¤ì£õì 4. áìiì A¦ ÷»è •P©x AUµ® 5. áìiì Gì. H. µð©õß JÆöÁõ¸ Sʾ® Cµsk C¢xUPÒ Cµsk •ì½®PÒ BÚõÀ GÀ÷»õ¸® }v£vPÒ. õuõµn ©UPμ¸¢÷uõ C¯UP[Pμ¸¢÷uõ GÁ¸ªÀø» Gߣøu PÁÛUP ÷Ásk®.
ö£õx©UPÎhª¸¢x ¤ßÂøÚ SÔzu ©ÝUPøÍ CUPªåßPÒ Áµ÷ÁØÓÚ. Põ[Qµì Pm], •ì½® ½U, C¢x ©Põø£, ©ØÖ® ^UQ¯ Aø©¨¦PЮ JßÖUöPõßÖ •µs£mh Áõu[PøÍ CUPªåßPÎh® •ßøÁzuÚ. BÚõÀ ö£¸®£õßø©°ÚµõÚ £i¨£ÔÁØÓ C¢v¯ ©UPÎh® GÁ¸® P¸zx ÷PmPÂÀø».
Cµsk PªåßPÎÀ C¸¢u EÖ¨¤ÚºPÐUS Cøh°¾® wºUP÷Á •i¯õu P¸zx •µs£õkPÒ {»ÂÚ. ÷ÁÖÁȰßÔ mh¨£i Gx ›÷¯õ Aøua ö´¯ PªåÛß uø»Áº º ]ßÀ ÷µmQΨ¦US Pªåß EÖ¨¤ÚºPÒ AvPõµ® ÁÇ[QÚº.
1947 BPìk 17 AßÖ º]ßÀ ÷µmQÎL¨ uÚx wº¨ø£ ÁÇ[QÚõº.
Cµsk uµ¨¦US® v¸¨v uµõu wº¨£õP Ax Aø©¢ux.
BPìk 17 AßÖ C¸ {õmk¨ ¤µu©ºPЮ A®£õ»õÂÀ ¢vzx ©UPøÍ (C¢xUPøÍ²® ^UQ¯ºPøÍ²® £õQìuõÛ¼¸¢x C¢v¯õÄUS® •ì½®PøÍ C¢v¯õ¼¸¢x £õQìuõÝUS®) £›©õÔU öPõÒÍ J¨¦U öPõshÚº.
BÚõÀ A¢uz ÷uvUS •ߣõP÷Á C[Q¸¢x 5 »m® ©UPЮ A[Q¸¢x 5 »mzxUS ÷©»õÚ ©UPЮ öõÀö»õnõz x¯µ[PøÍ AÝ£Âzu£i Ch® ö£¯º¢xÂmi¸¢uÚº Gߣxuõß ›zvµzvß S¹µ |øPa_øÁ¯õS®.
Ch®ö£¯ºuÀ:
|kÂÀ ÷PõkQÈzx Cµsk ÷u©õUQÂmhõÀ ÁS¨¦Áõu Aµ]¯À Aß÷Óõk •iÄUS Á¢xÂk® GßÖ {¯õ¯ EnºÄÒÍ £»¸® P¸vÚº. »m÷õ£ »m® ©UPÒ C¨£i Ch® ö£¯µ ÷|ßk® GÚ Põ¢vâTh {øÚUP ÂÀø». BÚõÀ |ÁPõΰ¾® µõÁÀ¤si°¾® 1946 CÖv°¼¸¢x |øhö£ØÖ Á¢u P»Áµ[PÒ ©UPøÍ ÷ÁÖÂu©õP {øÚUPa ö´uÚ.
BÚõÀ ¤ßÂøÚ £ØÔ¯ ÷£a_ ©UPÎh® ¦Ç[P Bµ®¤zu Põ»zvÀ ©UPЮ A¨£izuõß {øÚzuÚº.
µõ÷á¢vµ][ (‰ßÖ UPµÁõPÚ Kmk|º, öhÀ¼) AÎzu ÷£mi°À TÔÚõº.
''AµºPЮ, Aµ]¯ÀÁõvPЮ uø»ÁºPЮ G¨£Ä÷© AvPõµzxUPõP ÷£õµõkÁx ÁÇUP® uõß. AµºPЮ uø»ÁºPЮ ©õÔUöPõs÷h C¸¢uxuõ÷Ú |©x ßzvµ®. BÚõÀ ©UPÒ G¨÷£õx ©õÔÚõºPÒ? (µõ÷á ©Pµõ÷á £uÀ÷u µíz÷u øí £º ¨µáõ P¨ £z¼ øí?)''
£gõ¨ ©UPЮ C¨£izuõß ÷£]UöPõshõºPÒ. µõáõ µg]z][ Bm]US Á¢uõº. ©UPÒ Ch® ö£¯µÂÀø». ^UQ¯ºPÒ Bm] AvPõµzxUS Á¢uÚº. A¨÷£õx® ©UPÒ Ch® ö£¯µÂÀø». B[Q÷»¯º Bm]US Á¢uÚº. A¨÷£õx® ©UPÒ G[S® xµzu¨£hÂÀø»÷¯. GÚ÷Á A¨£i JßÖ® |hUPõx GßÖuõß õuõµn ©UPЮ |®¤U öPõsi¸¢uÚº.
BÚõÀ |h¢x öPõsi¸¢u {PÌa]¨ ÷£õUSPøÍ PÁÛzu £izu ÁºUP® Cøu •ßTmi÷¯ Enº¢ux. Põ[Qµì Pm] A¾Á»P[PÐUS GsnØÓ Piu[PÒ Á¢x S¢uÚ. AßÖ Põ[Qµ]¼¸¢u 14-.5-.1947 ÷uv°mk Q¸£ÍõÛ AÁºPÐUS Á¢u J¸ Piu®:
""£gõ¤À C¸US® ]Ö£õßø©°ÚµõÚ G[PøÍ (C¢xUPÒ, ^UQ¯ºPøÍ) £õºzx }[PÒ TÖQÕºPÒ. G[PøÍ |õ[P÷Í £õxPõzxU öPõÒÍ•i¯õÂmhõÀ ¦»®ö£¯º¢x Á¢xÂk[PÒ GßÖ. ªPÄ® Avºa]¯õP C¸UQÓx E[PÒ AÔUøP. ©õö£¸® Põ[Qµì C¯UP® G[PøÍ AÚõuµÁõP |mhõØÔÀ øPÂmk Âmhx.
Põ»® Põ»©õP Aî®øø¯ ÷£õvzx ÷£õvz÷u £õxPõUP øu߯©ØÓÁµõUQ¯ G[PøÍ {µõ²u£õ•¯õUQ Põ[Qµì Pm] C¨÷£õx u¨¤ KiÁ¸®£i B÷»õøÚ TÖQÓx.
|õß ÷PmQ÷Óß. KiÁ¸® G[PÐUS A[÷P G¢u H߯õøÁ JxUQ°¸UQÕºPÒ? |õ[PÒ ©õÚz÷uõk Si¯©µ GßÚ HØ£õk? |õ[PÒ GzuøÚ ÷£º Á¸Áx? G¨£i Á¸Áx? G[PÒ Aø¯õa öõzxUPøÍ |õ[PÒ GßÚ ö´Áx? G[PÒ JÆöÁõ¸Á¸US® ÷Áø» u¸ÃºPÍõ? E[PÒ {Áõµn •Põ®PÎÀ ¤aøUPõµºPøÍ¨ ÷£õ» }[PÒ Ã]ö¯Ô²® öµõmizxskPÐUPõP PõzxUQhUP AøÇUQÕºPÍõ?
I¢x |vPÒ £õ²® G[PÒ £gõ¨ §ª°À |õ[PÒ PĵÁ©õP uø» {ªº¢x ÁõÌ¢x öPõsi¸UQ÷Óõ®. E[PÒ ¤PõßPøÍ²® ©uµõ]PøÍ²® E.¤.Áõ»õUPøÍ²© ÷£õ»÷Á. }[PÒ G[PøÍ²® Á[PõÎPøÍ²® PõÄ öPõkzx E[PÒ |õmiß ¤Ó £SvPÐUS Âkuø» Áõ[Qz u¢xÒߺPÒ.
ø£zv¯[PøÍ¨ ÷£õ»Ä® |õ÷hõiPøÍ¨ ÷£õ»Ä® G[PÒ ©sønÂmk Ki Áµ •i¯õx. µõÁÀ¤si°À |h¢ux ÷£õ» C[S® |hUS® GßÓõÀ |õ[PÒ C¢xUPÍõP C¸¨£uØPõP KiÁ¢x E[PÎh® øP÷¯¢v {ØP©õm÷hõ®. {õ[PÒ •ì½®PÍõP ©õÔ Âk÷Áõ®.
E[PÒ Áõºzøuáõ»[PÒ G[PÐUSz ÷uøÁ°Àø». ÷|µi¯õP £õxPõ¨¦ HØ£õkPÒ ÷uøÁ. AuØS E[PÍõÀ •i¯õx GßÓõÀ C¢u £gõ¤À Põ[Qµì Pm]ø¯ Pø»zxÂk[PÒ. G[PÒ Âvø¯ |õ[PÒ £õºzxU öPõÒQ÷Óõ®.
''÷PõøÇP÷Í! ÷PõøÇzuÚ©õÚ E[PÒ uzxÁ[PÐUS® öõØö£õÈÄPÐUS® ö£›¯ S®¤k. |õ[PÒ ÁõÌQ÷Óõ® AÀ»x õQ÷Óõ®. C¢xUPÍõP C¸UQ÷Óõ® AÀ»x G¨£i÷¯õ ©õÖQ÷Óõ®. E[PÍõÀ GxÄ® ö´¯ •i¯õu {ø»°À E[PÒ v¸Áõ´PøÍ ö£õzvU öPõsk KiÂk[PÒ. G[PÒ öPõvUS® §ª°À PõÀ øÁUPõwºPÒ'' (AQ» C¢v¯ Põ[Qµì Pm] •Án[PÒ ÷Põ¨¦ Gs CL -9 £Sv -1,1947 £gõ¨) CUPiuzvÀ Gʨ£¨£mh ÂÚõUPÐUS GÁ›hzv¾® ÂøhPÒ CÀø».
AÁµÁº ÁõÌUøPø¯ AÁµÁº wº©õÛzxU öPõÒЮ £umh©õÚ `ÇÀ {»Â¯x.
Á£øhzuÁºPÒ £zv›øPPÎÀ ÂÍ®£µ® ö´uÚº. "µõÁÀ¤si°À 14 AøÓPÒ öPõsh CµshkUS ©õÎøP²® |Pøµ Akzx AÖ£x HUPº ÂøÍaÀ {»•® öõ¢u©õPU öPõsh J¸Áº C¢v¯õÂÀ Põß§º AÀ»x »U÷ÚõøÁ Jmi¯ |Pº¨ £Sv°À CuØS DhõÚ öõzxUPÒ Eøh¯ J¸Á¸hß A¨£i÷¯ £›©õØÓ® ö´xöPõÒÍ u¯õµõP C¸UQÓõº. öuõhº¦ öPõÒÍ ÷Ási¯ •PÁ›..
Cx ÷£õßÓ GsnØÓ ÂÍ®£µ[PÒ vÚ›PÎÀ ÁµzxÁ[QÚ. Bø» •u»õÎPÒ Cx÷£õ» öõzxUPÒ B[Põ[÷P C¸UP Sk®£[PÒ ©mk® Ch® ö£¯º¢x u[PÒ {ø»PøÍ Põ¨£õØÔU öPõshÚº. BPìm 15US •ß÷£ C¢u¨ £›©õØÓ[PÒ {PÇz xÁ[Q ÂmhÚ.
GÛÝ® »mUPnUPõÚ HUPº {»[PøÍ Âmk Âmk E°øµa Põ¨£õØÔU öPõÒÍ §ºÃP FºPøÍ {µ¢uµ©õP xÓ¢x C¸£UP•® ©UPÒ ¦»®ö£¯º¢uÚº.
G¨£i {PÌ¢ux? G¨£iö¯À»õ® {PÌ¢ux?
J¸ Qµõ©zvÀ vjöµÚ J¸ Áu¢v ÷ÁP©õP¨£µÄ®. "•ì½® SshºPÒ (Ax •ì½® Qµõ©©õP C¸¢uõÀ C¢x SshºPÒ) |® Føµ ÷|õUQ B²u[P÷Íõk Á¢x öPõsi¸UQÓõºPÒ, Áu¢v £µÂ¯x® Eh÷Ú F÷µ £uÔ GÊ®. ö£sPÒ SÇ¢øuPÒ GÀ÷»õ¸® J÷µ ÃmiÀ £õxPõ¨£õP TkÁõºPÒ. BsPÒ B²u£õ›¯õQ GvºzuõUSu¾USz u¯õµõÁõºPÒ. £» Ch[PÎÀ ÷©õuÀPÒ |h¢uÚ. öõzxUPÒ `øÓ¯õh¨£mhÚ. ©UPÒ öPõÀ»¨£mhõºPÒ. Pmhõ¯ ©u©õØÓzxUS {º£¢vUP¨£mhõºPÒ. ö£sPÒ PØ£ÈUP¨£mhõºPÒ.
Cx ÷£õßÓ ®£Á[PÒ |hUP |hUP |õÐUS |õÒ ¥v AvP›zux. £» Qµõ©[PÒ FøµU Põ¼ ö´xÂmk PõÀ|øhPÐhÝ® umk•mka õ©õßPÐhÝ® C¢v¯õøÁ (AÀ»x £õQìuõøÚ) ÷|õUQ |hUP Bµ®¤zuÚº. ÁȰÀ EÒÍ Qµõ© ©UPЮ ÷º¢x öPõÒÁõºPÒ. õø»¨£¯n® }Í }Í |hUQßÓ Tmh•® £zuõ°µ® ÷£º C¸£uõ°µ® ÷£º GÚ¨ ö£¸S®. C¢u Fº¢x ÷£õS® ©UPÒ vµøÍ "PL¤»õ' (Kafila) GßÖ AøÇzuÚº. ªP¨ ö£ ›¯ PL¤»õÂÀ J¸ ©¯® 4 »m® ÷£º |h¢x Á¢uÚº. C¢u AÚõuµÁõÚ PL¤»õ J¸ ChzøuU PhUP Gmk |õÒ BÚx.
Cøh°À ©uöÁÔ¯ºPÎß uõUSu¾US C¢u PL¤»õ BÍõS®. ö£sPÒ Phzva öÀ»¨£kÁõºPÒ... JßÖ® ö´¯ •i¯õx. PuÔ AÊu£i "PL¤»õ'Âß £¯n® öuõh¸®. Gvöµvº vøPÎÀ PL¤»õUPÎß |PºuÀ - SiUP } ›ßÔ, Esn EnÂßÔ, ÷|õ´US ©¸¢vßÔ, özxa özx ÂÊ¢u ©UPÒ HµõÍ®.
¤ßÚº £» Qµõ©[PÎÀ ""uõUSu¾US¨ £øhÁ¸QÓx'' GßÓ Áu¢v £µÂ¯x÷© PØ£ÈUP¨£h»õ® GßÓ Aazvß ÂøÍÁõP £øh GxÄ® Á¸ÁuØS •ß÷Ú ö£sPÒ wUSÎzx® ÃmkUQnÖPÎÀ ÂÊ¢x® uØöPõø» ö´x u[PÒ ©õÚ® PõzxU öPõshÚº. AÀ»x u[PÒ Ãmk BsPÍõÀ •ßTmi÷¯ öPõÀ»¨£mhÚº. C¢u (uØ)öPõø»PÒ •i¢u ¤ÓS G¢u uõUSu¾® |hUPõ©÷» Ãs Áu¢v¯õP¨ ÷£õÚ ®£Á[PЮ Esk.
SøÓ¢ux 10 »m® ÷£º öPõÀ»¨£mhÚº. £gõ¤À ©mk® J¸ ÷Põi¨÷£¸US ÷©À GÀø»ø¯ Ph¢uÚº. 75000 ö£sPÒ Phzu¨£mk £õ¼¯À £»õzPõµzxUS BÍõQÚº.
Phzu¨£mh u[PÒ ö£sPÒ, SÇ¢øuPÒ £ØÔ •øÓ¯õP ¦Põº u¢uÁºPÒ £»º. £µ® öu߯õ©À Psp¸hß Põ»zvÀ ¦øu¢x ÷£õÚÁºPÒ £»º. ¦PõºPÎß GsoUøP ö£¸P¨ ö£¸P 1949À C¢v¯ Aµ_ J¸ mh® öPõsk Á¢ux. "Phzu¨£mhÁºPÎß «m¦©ØÖ® ©ÖÁõÌÄUPõÚ mh® 1949'' Phzu¨£mhÁº ¯õº Gߣøu A¢ua mh® ÂÍUQ¯x.
"1-.3.-1947US¨ ¤ÓS® 1.-1.-1949 US •ߦ® u[PÒ Sk®£zuõ›hª¸¢x ¤›UP¨£mh 16 Á¯xUS R̨£mh Bs ©ØÖ® GÀ»õ Á¯x ö£sPЮ C¢u ÷uvPÐUS Cøh÷¯ ¤Ó¢u SÇ¢øuPЮ Phzu¨£mhÁµõP P¸u¨£kÁº.
C¢v¯ ©ØÖ® £õQìuõÛ¯º öPõsh SÊUPÒ Aø©UP¨£mk ¦PõºPÎß Ai¨£øh°À C¸ |õkPξ® ÷uk®£o |øhö£ØÓx. £»º «mP¨£mk AÁµÁº Sk®£zuõ›h® J¨£øhUP¨£mhÚº.
1957 Áøµ ÷uk®£o öuõhº¢ux. 1957 Ehß Camh® Põ»õÁv¯õÚx. AuØS ÷©À ÷ukÁuØS C¸ |õkPξ® AÝ©v CÀø».
öuõø»¢uÁºPÒ öuõø»¢x ÷£õÚÁºPÒuõß. BPìk 1956À Pµõa]°¼¸¢x öÁÎÁ¢u (Dauhn) hõß GßÓ £zvßøP J¸ u¢øu°ß ÷õPzøu GÊv°¸¢ux. C¢v¯õ¼¸¢x £õQìuõÝUS xµzu¨£mh SÁõ ©¸zwß AP©z GߣÁº ÁȰÀ uß ö£s SÇ¢øu Phzu¨£mhøu £ØÔ £õQìuõß Aµ_US ¦Põº ö´uõº. Aµ_ GxÄ÷© ö´¯õuuõÀ AÁ÷µ uß ©PøÍz ÷ui C¢v¯õÄUS ußöõ¢u |P¸US Á¢uõº.
AÁº £» ]À»øÓU Põµn[PøÍU Põmi øPx ö´¯¨£mk £õQìuõÝUS v¸¨£¨£mhõº. «sk® ©PøÍz ÷ui C¢v¯õ Á¢u AÁº "£õQìuõß EÍÁõÎ'' GÚ SØÓ® õmh¨£mk 1951À ]øÓ°»øhUP¨£mhõº. Âkuø»¯õÚ ¤ÓS £õQìuõß ößÖ «sk® Aµ_US Âsn¨¤zuõº. C¢v¯ Aµ_ AÁ¸US EuÁõux £ØÔTh AÁº Á¸zu¨£hÂÀø». £õQìuõß Aµ_ GxÄ÷© ö´¯ÂÀø»÷¯ GÚ Á¸¢v Piu[PÒ GÊvU öPõs÷h C¸¢uõº.
AuØSÒ 1957 Á¢xÂmhx. Phzu¨£mhÁºPøÍ «mS® mh•® Põ»õÁv BÚx. C¸ |õkPξ® ÁõÌ¢u GzuøÚ÷¯õ u¢øu¯øµ¨÷£õ» AÁ¸® AÁµx ©PøÍ {µ¢uµ©õP CÇ¢u ÷õPzxhß EøÓ¢x ÷£õ°¸¨£õº. Cx÷£õ» PØ£ÈUP¨£mh ö£sPÐUS¨ ¤Ó¢x AÚõøu¯õÚ SÇ¢øuPøÍ GßÚ ö´Áx Gߣx C¸ |õkPξ® ¤µa]øÚ BÚx. J¸ C¢x uP¨£ÝUS® •ì½® ö£sqUS® ¤Ó¢u SÇ¢øu G¢u ©uzøu ÷¸®? AÀ»x •ì½® uP¨£ÝUS® C¢x uõ´US® ¤Ó¢u SÇ¢øuø¯ G[÷P øÁzv¸¨£x? C¢v¯õ»õ? £õQìuõÛ»õ? Ax G¢u |õmk¨ ¤µøá¯õP C¸US®?
|õhõЩßÓ AøÁPÎÀ Aø©aº ö£¸©UPÒ AÔbºPÒ ÂÁõvzuÚº. uP¨£Ûß ©u® uõß SÇ¢øuUS® ö£õ¸¢x® GÚ ö£¸®£õ÷»õ÷Úõº ÷£]Úº. BÚõÀ C¢u SÇ¢øuPøÍ¨ ö£õÖzuÁøµ £õ¼¯À £»õzPõµ® ö´u P¯ÁºPÍÀ»Áõ uP¨£ßPÒ? uP¨£ß GßÓ Áõºzøu AÁºPÐUS¨ ö£õ¸¢x©õ?
Avºa]³mk® P¸zxUPøÍ AÔbºPÒ AøÁPÎÀ AÒÎ Ã]U öPõsi¸UP AÚõøuU SÇ¢øuPÒ C¢v¯ £õQìuõß öu¸UPÎÀ SÇ¢øu EøÇ¨£õÎPÍõP ¤aøUPõµºPÍõP ]À»øÓz v¸hºPÍõP u[PÒ £õÀ¯ Põ»zøu PøµUPzxÁ[Q Âmi¸¢uÚº. B]µ©[PÎÀ C¸¢u AÚõøuU SÇ¢øuPøÍ uzx Gkzxa ößÓÁºPЮ Bs SÇ¢øuPøÍ÷¯ Gkzxa ößÓÚº. ö£s SÇ¢øuPøÍ ÷ÁÖ ÷|õUP[PÐUPõP uzx Gkzxa ößÓÚº. £»º uzx Gkzxa ößÓ ö£s SÇ¢øuPøÍ öµõ®£ ÷møh ö´ÁuõPU TÔ «sk® B]µ©zv÷»÷¯ öPõskÂmhÚº.
|õ[PÒ ¯õº?:
CuØQøh÷¯ 50,000 uõÌzu¨£mh Sk®£[PÒ £õQìuõÛ¼¸¢x u¨¤ C¢v¯õ Á¢x ÷º¢v¸¢uÚº. {Áõµn •Põ®PÎÀ AÁºPÐUS AøhUP»® uµõ©À AvPõßPÒ umiU PÈzuÚº. GÀø»¨£Sv°À Cµsk ÁøP¯õÚ {Áõµn •Põ®PÒ A¨÷£õx C¯[QÚ. £õQìuõÛ¼¸¢x u¨¤ Á¢u C¢xUPÒ ^UQ¯ºPÐUPõÚ •Põ® JßÖ. £õQìuõß öÀÁuØPõP Põzv¸US® •ì½®PÐUPõÚ •Põ® JßÖ. õv C¢xUPøÍ •Põ®PÎÀ ÷ºUP •Ê •¯Ø]°À Dk£mh AvPõßPÒ uõÌzu¨£mh ©UPøÍ Gv¾® ÷ºUP ©ÖzuÚº. •Põ®PÎÀ C¸¨£ÁºPÐUSzuõß ÷µåß QøhUS®.
1947 i®£º ÁõUQÀ hõUhº A®÷£zPõº Cx SÔzx ÷|¸ÄUS Piu® GÊvÚõº. JßÖ® |hUPÂÀø». £õQìuõÛÀ {»¦»ß øÁzv¸¢uÁºPÒ AuØPõÚ õßÖPøÍ C¢v¯ AvPõßPÎh® PõmiÚõÀ AÁºPÐUS ©õØÖ HØ£õhõP C[S •ì½®PÒ Âmka ößÓ {»¦»ßPÒ DhõPz uµ¨£mhÚ. C÷u |øh•øÓ £õQìuõÛ¾® C¸¢ux.
BÚõÀ uõÌzu¨£mh ©UPÒ {»[PÎÀ Põ»® Põ»©õ´ £õk£mhõºP÷Í Jȯ Ehø©¯õͺPÍõP C¸UPÂÀø». GÚ÷Á mh¨£i C¢v¯ AvPõ›PÎh® ÂÁõ°PÒ GßÖ {¹¤UP AÁºPÎh® G¢u õßÖ® C¸UPÂÀø». DhõP¨ö£Ó {»•® QmhÂÀø». {Áõµn •Põ®PÎÀ ÷µåÝ® QmhÂÀø».
ö£õÖ¨¦US Á¢ux® •uÀPõ›¯©õP £õQìuõß Aµ_ uõÌzu¨£mh wshzuPõu ©UPÒ C¢v¯õÄUS ¦»® ö£¯ºÁøu EhÚi¯õP uøh ö´x EzuµÄ ¤Ó¨¤zux. GÀ»õ uõÌzu¨£m÷hõ¸® C¢v¯õ ößÖ ÂmhõÀ PUTì AÒÐÁx ¯õº? õUPøh AÒÐÁx ¯õº? Azv¯õÁ]¯¨ £o £µõ©›¨¦ mhzvß (ESMA)RÌ AÁºPÒ øPx ö´¯¨£mk PUTìPÐUS Aݨ£¨£mhÚº. C¢v¯õ¾® Cx uõß |h¢ux.
uõÌzu¨£mh ©UPÒ •ì½®PЮ AÀ»º. C¢xUPЮ AÀ»º GßÓõÀ |õ[PÒ ¯õº? |õ[PÒ wshzuPõuÁºPÒ E[PÒ £õºøÁ°À A_zu©õÚÁºPÒ G[PÐUS "A_zuìuõß'' GßÖ uÛ |õk öPõk[PÒ GßöÓÀ»õ® SµÀPЮ C¯UP[PЮ QÍ®¤Ú.
v¸. ¤¯õ»õÀ (Mr.Beah Lall) 1946 |Á®£›À "AQ» C¢v¯ A_zuìuõß C¯UPzøu'' {ÖÂÚõº. "C¢xUPЮ •ì½®PЮ u[PÎß Gs•UøPø¯ E¯ºzvU öPõÒÁuØPõP C¨÷£õx wshzuPõu G[PøÍ u[PÒ £UP® CÊUQÓõºPÒ. BÚõÀ C¢xìuõß, £õQìuõß, C[Q½ìuõß BQ¯ C¢u ‰ßÖ ìuõÚ ÁõvPЮ G[PøÍ Põ»® Põ»©õP PUQ¨ ¤È¢uøu |õ[PÒ ©ÓUP •i²©õ? |õ[PÒ C¢v¯õÂÀuõß ¤Ó¢÷uõ® GÚ÷Á C¢v¯õÂß J¸ £Svø¯ "A_zuìuõß'' BUQzuõ¸[PÒ G[PÒ ÁÈø¯ |õ[PÒ £õºzxU öPõÒQ÷Óõ®'' GßÓ v¸ ¤¯õ»õÀ ¤µPhÚ® ö´uõº. (Buõµ® AQ» C¢v¯ Põ[Qµì Pªmi BÁn[PÒ ÷Põ¨¦ Gs G-19(KW-1) íßáß ÷ÁU [-1946-&48)
1947 ©õºa 6 CÀ |øhö£ØÓ Ezvµ¤µ÷u uõÌzu¨£m÷hõº ®÷©ÍÚ ©õ|õmiÀ ÷£]¯ CøhUPõ» Aµ]ß mh EÖ¨¤Úº ÷á. Gß. ©shÀ, "GÚUS Põ¢vâ°ß «x ö£›¯ |®¤UøP GxÄ® CÀø». í›áÚ[PÐUS ÷Põ°À PuÄPøÍ vÓ¢x Âmk ©£¢v ÷£õáÚ® ö´uõÀ ÷£õx©õ? GÚ÷Á |õß ½Shß øP ÷PõºUP u¯õµõQ Âm÷hß. •ì½®PÒ |®ø©¨÷£õ» HøÇPÒ. ¤ßu[Q¯ÁºPÒ. wshzuPõuÁºPÒ'' GÚ •Ç[QÚõº. (÷©Ø£i AICCBÁn®.)
CßÝ® ]»º uõÌzu¨£mh ©UPÐUS ÷£õv¯ ÁPЮ ¾øPPЮ ö´x uµõÂmhõÀ AÁºPÒ •ì½®PÍõP ©u® ©õÔÂkÁõºPÒ. Ax ¤ÓS Põ[Qµ_US® C¢xUPÐUS® ö£›¯ Cøhg»õP Á¢x ÷¸® GßÖ {¯¢x® ªµmi²® ÷£]¨£õºzuÚº.
GÆÁõÓõ°Ý® uõÌzu¨£mhÁ›ß SµÀPøÍ G¢u |õk® (Â÷å©õP PÁÛ¨£x C¸UPmk®) Psk öPõÒÍ÷Á CÀø». uø»ÁºPÒ EhÚi¯õP PÁÛUP ÷ÁÖ B°µ® ¤µaøÚPÒ C¸¢uÚ.
BÚõÀ ÷u¨¤›ÂøÚø¯ Jmi P»Áµ[PÎß ÷£õx uõÌzu¨£mh ©UPÒ uõUP¨£hÂÀø». xߦÖzu¨£hÂÀø». 1947 ©õºa ©õuzvÀ P»ÁµzuõÀ £õvUP¨£mh µõÁÀ¤si £Sv°À _ØÖ¨£¯n® ö´u AQ» C¢v¯ uõÌzu¨£m÷hõº ®÷©ÍÚ ö£õxa ö¯»õͺ ¤.Gß. µõä÷£õá" GÊvÚõº. "|õß _ØÖ¨£¯n® ö´u G¢u¨£Sv°¾® uõÌzu¨£mhÁº GÁ¸® P»ÁµzuõÀ £õvUP¨£hÂÀø» Gߣøu Ps÷hß. C¢xUPøÍ ÷£õ» ÷uõØÓ©Îzu uõÌzu¨£mhÁº ]»º J¸ ]» Ch[PÎÀ uÁÖu»õP uõUP¨£mkÒÍÚº. ©ØÓ£i ÷ÁÖ G[S® CÀø».
BÚõÀ uõÌzu¨£mh ö£sPЮ ©ØÓ C¢x, •ì½® ö£sPøÍ¨ ÷£õ» PØ£ÈUP¨£mh ®£Á[PÒ {øÓ¯ Esk.
ö£soß Eh®¤ß «x GÊu¨£k® ›zvµ® :
ÁS¨¦Áõu® uø»Â›zuõi¯ A¢u |õmPÎÀ ö£sPÒ |hzu¨£mh Âu[PøÍ ÁøP¨£kzv¨ £õº¨£x AÁ]¯®.
"AÁºPÐ''øh¯ ö£sPøÍ CÈÄ£kzxÁx AÁºPÐøh¯ ©uzøu -|®¤UøPPøÍ-AÁºPÐøh¯ uß©õÚzøu BÇ©õP, QÈUS® ö¯À GߣuõP £µì£µ® C¢xUPЮ •ì½®PЮ ¦›¢x öPõsi¸¢uÚº.
©õØÖ ©uzuÁ›ß CÍ® ö£sPøÍ Phzva ößÓÚº. £õ¼¯À £»õzPõµzxUS BÍõUQÚº. AÁºPøÍ öPkzuuß ‰»® u[PÒ ©uzxU SÇ¢øu AÁºPÎß Á°ØÔÀ Á͵ ÂzvmhÚº. ö£s•ß Eh®¤ß «x ö´²® BUQµª¨¦ ¤Ó ©uzuÁº«x |õmi¯ öÁØÔUöPõi¯õÚx.
"AÁºPÍx'' ö£sPøÍ |ºÁõn©õUQ |kzöu¸ÂÀ Khaö´Áx.
ö£sPøÍ {ºÁõn©õUQ AÁºPÍx ©õº£P[PøÍ AÖzx GÔÁx (CuÚõÀ CÓ¢uÁºPÒ HµõÍ®).
ö£s EÖ¨¦ ©ØÖ® ©õº£P[PÎÀ ¤øÓa¢vµß v›`»® ]ßÚzøu `mk÷Põ»õÀ ÁøµÁx-GßÖ® Aȯõu ÷PÁ»©õP ö£s•ß A¢uµ[P EÖ¨¤À ©õØÖ ©uzvß ]ßÚ®.
"AÁºPÒ '' uõUP Á¸QÓõºPÒ GßÖ AÔ¢x® uõ[PÒ Ãmk¨ ö£sPøÍ öPõßÖ Âmk u¨¤a öÀÁx AÀ»x u® Ãmk¨ ö£sPøÍ uØöPõø» ö´x öPõÒЩõÖ yskÁx - {º¨£¢v¨£x - ÁÈPõmkÁx.
u[PÒ E°øµ £¼¯õPU öPõkzu u®Ãmk¨ ö£sPøÍ S» öu´ÁõUQ CßÖ® Án[QÁ¸Áx uØöPõø» ö´¯ ©Özx CßÖ® E°ºÁõÊ® u®Ãmk¨ ö£sPøÍ ©õØÖU SøÓÁõP ©v¨£x.
•iÁØÖ }sk öÀ¾® x¯ºªUP PøuPøÍ ÷u¨¤ßÂøÚ |©US¨£›õPz u¢xÂmhx.
÷u¨¤ßÂøÚ°À £õQìuõß £Sv°¼¸¢x E°º u¨¤ "|®© ÷u®'' C¢v¯õÄUS Á¢x {®©v¯õP ö£¸‰a_ Âmh B°µUPnUPõÚ ^UQ¯U Sk®£[PÒ 1984À C¢vµõPõ¢v öPõø» ö´¯¨£mh ÷£õx «sk® A÷u 1947I AÝ£ÂzuÚº. öhÀ¼°¾® «µmi¾® Põß§›¾® GÚ Põ[Qµì SshºPЮ C¢x öÁÔ¯ºPЮ ^UQ¯ ©UPÒ «x öuõkzu uõUSuÀ Avºa] ªUP £» ÷PÒÂPøÍ Gʨ¦QßÓx.
1992 i®£ßÀ £õ£º ©`v Ci¨ø£ öuõhº¢x £®£õ°À •ì½® ©UPÒ «x öuõkUP¨£mh vmhªmh uõUSuÀ B°µUPnUPõÚ •ì½® ©UPøÍ APvPÍõUQ £®£õø¯ Âmk KhøÁzux.
uªÇP öuß©õÁmh õvUP»Áµ[PÎß ÷£õx £» Qµõ©[PÎÀ ©UPÒ FøµUPõ¼ ö´x Âmk ©øÓ¢x v›¢uõºPÒ-, APvPÍõP.
J¸ Áõºzøu°À öõÀÁuõÚõÀ "1947'' v¸®£z v¸®£ |® |õmiÀ |h¢x öPõs÷h C¸UQÓx.
1947 I «sk® ©ÖÁõ]¨¦ ö´Áx® Pmkøhzx¨ £õº¨£x® CßøÓ¯ ÁS¨¦Áõuzvß ÷ÁºPøÍ Aøh¯õÍ® Põn EuÁUTk®.
J¸ ¡ØÓõsk Âøhö£Ö® ¦ÒΰÀ 1947 |©US •ß øÁUS® ÷PÒÂPÒ £».
»mUPnUQÀ ©UPÒ öPõÀ»¨£mhx wµÁõvPÍõÀ AÀ». õuõµn©õP -CnUP©õP-C¯À£õP- ÁõÌ¢x öPõsi¸¢u C¢xUPЮ •ì½®PЮ £µì£µ® öPõø»¯õÎPÍõPÄ® ö£sPøÍ Phzx£ÁºPÍõPÄ® PØ£ÈUQÓÁºPÍõPÄ® ©õÔ¯x G¨£i? ©õuõÚ Põ»[PÎÀ yÁ¨£k® ÁS¨¦Áõu ÂøuPÒ öPõÊ¢x Âmöh›¯ ¢uº¨£[PÒuõß ÷uøÁ¨£kQßÓÚ. |õ® ©õuõÚ©õÚ ÷|µ[PÎÀ _®©õ C¸¢xÂmk P»Áµ® •i¢u ¤ÓS ©mk® wµ©õP ÁS¨¦Áõu Gvº¨¦ C¯UP® |hzxÁuõÀ GßÚ £¯ß ÂøÍ²®?
P»Áµ ÷|µ[PÎÀ ©ÛuºPÒ u[PÒ GÀ»õ Aøh¯õÍ[PЮ ©ÓUPiUP¨£mk C¢x, •ì½® AÀ»x u® õv GßÓ JØøÓ Aøh¯õÍzxhß ÷©õxQÓõºPÒ. G¨÷£õx® u[PÒ £ß•P Aøh¯õÍ[PøÍ CÇUPõv¸UP CøhÂhõu P¸zx»P C¯UP® ÷uøÁ AÀ»Áõ? ö£s•ß Eh®¦ C»SÁõÚ BUQµª¨¦UPõÚ {»¨£µ¨£õP öuõhºÁøu G¢u ¡ØÓõsiÀ |õ® •iÄUSU öPõsk Áµ¨÷£õQ÷Óõ®? Sk®£ ©õÚ® Gߣx GßÚ? ©uzvß ©õÚ® ÷uzvß ©õÚ® GߣöuÀ»õ® GßÚ? £õ¼¯À £»õzPõµzøu öÁÖ® EhÀ «uõÚ Áß•øÓø¯¨ ÷£õ» £õÂUP |©x ¦øµ÷¯õi¨÷£õÚ P»õaõµzøu G¨£i JÈUP¨÷£õQ÷Óõ®? ÁUQµ[PÒ JȲ® |õÒ Gx? ö£sqUS |õ® öõÀ»¨÷£õS® £vÀ GßÚ?
uõÌzu¨£mh-wshzuPõuÁº GÚ JxUP¨£mh-©UPÐUS |® ÷u•® |® ›zvµ•® •miU öPõÒЮ ©u[PЮ GßÚ £vÀ öõÀ»¨ ÷£õQßÓÚ?
P»Áµ[PÎß÷£õx AÚõøu¯õUP¨£kQÓ SÇ¢øuPÎß £õÀ¯® Avºa]°À PßÔ¨÷£õÁøu |õ® G¨£i ß ö´¯¨÷£õQ÷Óõ®?
1947 Gߣx J¸ Bsk AÀ». 1947 Gߣx C¢v¯ Âkuø» ©mk©À». ÷©÷» }Í©õP ÷£¨£mkÒÍ AzuøÚ x¯µ[PÒ AÁ»[PÍ ©ÛuU ÷PÁ»[PÒ CÁØÔß Jmk ö©õzu©õÚ SÔ±kuõß- 1947. http://thatstamil.indiainfo.com/visai/aug05/tamilselvan.html
Posted at 07:19 pm by rethinavelu
Permalink
|